TN Govt Free Laptop: பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில், தற்போது கல்லூரியில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
Free Laptop Scheme: தமிழ்நாடு அரசு வழங்க இருக்கும் இலவச மடிக்கணினிகளில் இருக்கும் மென்பொருள்கள் என்னென்ன?, அதில் கிடைக்கும் வேறு வசதிகள் என்னென்ன? என்பதை இங்கு காணலாம்.
Tamil Nadu Government Free Laptop Scheme: கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை 2026 ஜனவரி 5ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட உள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை முடிந்து மாணவர்கள் கல்லூரிக்கு திரும்பியதும், படிப்படியாக லேப்டாப்புகள் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
TamilNadu Government : தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரிவாக்கம் உள்ளிட்ட மூன்று புதிய திட்டங்களை டிசம்பர் மாதம் அமல்படுப்போகிறது. அதுகுறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
TN Government Free Laptop For Students : தமிழ்நாட்டில், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கிறது. இது குறித்த முக்கிய அறிவிப்பானது வெளியாகி இருக்கிறது.
Free laptop | ஒரு மாணவர் ஒரு மடிக்கணினி யோஜனா திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், ஆவணங்கள் மற்றும் ஆன்லைன் விண்ணப்பம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.