LPG subsidy : இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்பு குறித்த முக்கிய அறிவிப்பையும், 300 ரூபாய்க்கு புக்கிங் சிலிண்டரும் கிடைக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Free lpg connection : பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 25 லட்சம் கூடுதல் எல்பிஜி இணைப்புகளை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி அறிவித்துள்ளார்.
Free LPG Connection : எல்பிஜி சிலிண்டர் இணைப்பு முதல் பிஎம் கிசான் திட்டம் வரை 6 திட்டங்கள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.