இந்நிலையில், லடாக்கில் அடுத்த மாதம் முதல் கடும் குளிர் காலம் தொடங்கி விடும். இந்திய படைகளை போல், சீன படைகளுக்கு கடுமையான குளிர் பிரதேசத்தில் சண்டையிடும் திறன் இல்லை
பாலிவுட் படங்கள் சீனாவில் புறக்கணிக்கப் படும் என்று இந்திய நண்பர்கள் சிலர் தன்னிடம் கவலை வெளியிட்டதாக குளோபல் டைம்ஸ் எழுத்தாளர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி இடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
புகழ்பெற்ற நடிகரும் தயாரிப்பாளருமான அஜய் தேவ்கன், கல்வான் பள்ளத்தாக்கில் சீன துருப்புகளால் இந்திய வீரர்கள் மீது நடந்த தாக்குதல் பற்றிய ஒரு திரைப்படத்தைக் குறித்து அறிவிப்பு வெளியிட உள்ளார்.
சீனாவைப் புறக்கணிக்கும் முயற்சியில், ஜீ நியூஸ் சேனலின் Made In India பிரச்சாரத்தில் இணைய, 7834998998 என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து மிகப்பெரிய கருத்துக் கணிப்பில் பங்கேற்கலாம்.
பிரதமர் ஜி, நீங்கள் உண்மையை பேச வேண்டும், நாட்டு மக்களிடம் உண்மையை குறித்து பேச வேண்டும் என முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்துள்ளார்.
கால்வன் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, சீனா இப்போது தனது படைகளை LAC அருகில் உள்ள டெப்சாங்கில் சீனா தனது நிலையை வலுப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்திய எல்லையை பாதுகாக்க இராணுவத்தை எல்லையில் நிறுத்துவதை தவிர, தொழில் நுட்ப உதவியுடன் கண்காணிப்பு, தகவல் தொடர்பு மேம்படுத்துதல் மற்றும் எல்லை பகுதியில் சுற்றுலாவை மேம்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.