City
Ghilli Vijay Sister Actress Own Business : விஜய் நடிப்பில், 2004ஆம் ஆண்டு வெளியான படம், கில்லி. இந்த படத்தில், அவருக்கு தங்கையாக புவி எனும் கதாப்பாத்திரம் வரும். அவர் இப்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?