Ahmedabad Flight Crash Hostess Last Reels : அகமதாபாத் விமான விபத்து, இந்திய மக்களை சோகமாக்கியிருக்கும் நிலையில், விமான பணிப்பெண்கள் கடைசியாக செய்த ரீல்ஸ் இணையத்தல் வைரலாகி வருகிறது.
Watch Ahmedabad Airplane Crash Viral Video : அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விமான விபத்து ஏற்படும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Ahmedabad Air Plane Crash Passengers List : குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் 242 பயணிகளுடன் சேர்ந்து விபத்துக்குள்ளாகி இருப்பது பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் பயணம் செய்தவர்களின் பெயர் விவரம் வெளியாகியிருக்கிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.