இந்தியா ஏ அணி மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய குர்னூர் பிரார்க்கு தற்போது இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர் யார் என்று பலரும் தற்போது தேடி வருகின்றனர்.
Who Is Gurnoor Brar : இந்திய டெஸ்ட் மற்றும் ஓடிஐ ஸ்குவாடில் சேர்க்கப்பட்டுள்ள குர்னூர் பிரர் யார்...? ஐபிஎல் தொடரில் பெரியளவில் விளையாடாத அவர் எப்படி இந்திய அணிக்கு தேர்வானார்? என்பதை இங்கு காணலாம்.