Meghalaya Honeymoon Murder Case Latest Update : இந்தூரை சேர்ந்த தம்பதி, மேகாலாயாவிற்கு தேனிலவுக்கு சென்ற நிலையில், கணவர் மட்டும் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரை அவரது மனைவியே கொன்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் முக்கிய புள்ளியாக உயிரிழந்தவரின் தாயார் கூறுவது பார்க்கப்படுகிறது.
Raja Raghuvanshi Reels Before Murder : மேகாலயா ஹனிமூன் கொலை வழக்கு, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில், உயிரிழப்பதற்கு முன் கொலையான வாலிபர் ராஜா ரகுவன்ஷி செய்திருக்கும் ரீல்ஸ், இணையத்தில் வைரலாகி வருகிறது.
Indore Honeymoon Murder: நாடு முழுவதும் பரபரப்பை உண்டாக்கிய ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில், கொலை செய்தவர்களின் அடையாளம் தற்போது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பெரும் திடுக்கிடும் தகவலும் கிடைத்துள்ளது.
Meghalaya Honeymoon Murder: ஹனிமூனுக்கு மேகாலயா சென்றபோது கணவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மனைவி நீண்ட நாளாக மாயமாகியிருந்த சூழலில் தற்போது திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.