ஐபிஎல் ஏலம் 2020 சிறப்பம்சங்கள்: எந்த வீரர்? எந்த அணிக்கு? எவ்வளவு விலை? முழு பட்டியல்

இந்த வருட ஏலத்தில் எந்த வீரர் எவ்வளவு விலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் என முழு விவரத்தையும் பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 20, 2019, 05:42 AM IST
ஐபிஎல் ஏலம் 2020 சிறப்பம்சங்கள்: எந்த வீரர்? எந்த அணிக்கு? எவ்வளவு விலை? முழு பட்டியல் title=

புது டெல்லி: 2020 ஆம் ஆண்டு நடக்க உள்ள ஐ.பி.எல். தொடரில் விளையாடும் வீரர்களை ஏலம் நேற்று நடந்தது. ஏலத்தில் எட்டு அணியின் உரிமையாளர்கள் 332 வீரர்களைக் கொண்ட குழுவில் இருந்து 73 இடங்களை நிரப்ப வீரர்களை ஏலம் எத்தார்கள். அதில் 186 இந்திய வீரர்கள், 143 வெளிநாடு மற்றும் அசோசியேட் நேஷனின் மூன்று வீரர்கள் அடங்குவர். ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக எட்டு வெளிநாட்டு வீரர்கள் மற்றும் மொத்தம் 25 வீரர்கள் இருக்க முடியும். மொத்தத்தில் 997 பிளேயர்கள் ஐபிஎல் 2020 தொடர்காக பதிவு செய்திருந்தனர். 14 வயதான ஆப்கானிஸ்தானின் நூர் அகமது இந்த ஏலத்தில் பங்கேற்ற இளம் வீரர் ஆவார். 

அணிகள் வைத்திருந்த நிதி:

சிஎஸ்கே: ரூ .14.60 கோடி, 

டெல்லி கேப்பிடல்ஸ்: ரூ 27.85 கோடி 

கேஎக்ஸ்ஐபி: ரூ .42.70 கோடி 

கே.கே.ஆர்: ரூ 35.65 கோடி 

எம்.ஐ: ரூ 13.05 கோடி 

ஆர்.ஆர்: ரூ. 28.90 கோடி 

ஆர்.சி.பி: ரூ. 27.90 கோடி 

எஸ்.ஆர்.எச்: ரூ .17 கோடி

இந்த வருட ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:

கிறிஸ் லின் - மும்பை இந்தியன்ஸ் - ரூ .2 கோடி

ஈயோன் மோர்கன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .5.25 கோடி

ராபின் உத்தப்பா - ராஜஸ்தான் ராயல்ஸ்  - ரூ .3 கோடி 

ஜேசன் ராய் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ .1.5 கோடி 

ஆரோன் பிஞ்ச் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ .4.4 கோடி 

க்ளென் மேக்ஸ்வெல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் ரூ .10.75 கோடி 

கிறிஸ் வோக்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ .1.5 கோடி 

பாட் கம்மின்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .15.5 கோடி 

கிறிஸ் மோரிஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ .10 கோடி 

சாம் குர்ரன் - சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ .55.5 கோடி 

அலெக்ஸ் கேரி டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ .2.4 கோடி 

ஜெய்தேவ் உனட்கட் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .3 கோடி 

நாதன் கூல்டர்-நைல் - மும்பை இந்தியன்ஸ் - ரூ .8 கோடி 

ஷெல்டன் கோட்ரெல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ .8.5 கோடி 

பியூஷ் சாவ்லா - சென்னை சூப்பர் கிங்ஸ் - ரூ .6.75 கோடி 

தீபக் ஹூடா - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ .50 லட்சம் 

பிரியாம் கார்க் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ .1.9 கோடி 

விராட் சிங் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ .1.9 கோடி 

ராகுல் திரிபாதி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .60 லட்சம் 

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .2.4 கோடி 

வருண் சக்ரவர்த்தி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .4 கோடி

அனுஜ் ராவத் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .80 லட்சம்

ஆகாஷ் சிங் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .20 லட்சம்

இஷான் பொரல் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ .20 லட்சம்

கார்த்திக் தியாகி - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ .1.3 கோடி 

எம் சித்தார்த் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ .20 லட்சம்

ரவி பிஷ்னோய் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ .2 கோடி 

ஷிம்ரான் ஹெட்மியர் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ .7.75 கோடி 

டேவிட் மில்லர் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 75 லட்சம்

சவுரப் திவாரி - மும்பை இந்தியன்ஸ் - 50 லட்சம் 

மிட்செல் மார்ஷ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 2 கோடி 

ஜிம்மி நீஷம் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ. 50 லட்சம்

ஜோஷ் ஹேசில்வுட் - சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ரூ. 2 கோடி 

சந்தீப் பவானகா - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 20 லட்சம் 

கிறிஸ் கிரீன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 20 லட்சம் 

ஜோசுவா பிலிப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 20 லட்சம் 

மொஹ்சின் கான் - மும்பை இந்தியன்ஸ் - ரூ. 20 லட்சம் 

டாம் பான்டன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 1 கோடி

கிறிஸ் ஜோர்டான் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ. 3 கோடி 

ஃபேபியன் ஆலன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 50 லட்சம்

கேன் ரிச்சர்ட்சன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 4 கோடி

அனிருதா ஜோஷி - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 20 லட்சம் 

திக்விஜய் தேஷ்முக் - மும்பை இந்தியன்ஸ் - ரூ. 20 லட்சம்

தாஜிந்தர் தில்லான் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ. 20 லட்சம் 

அப்துல் சமத் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 20 லட்சம் 

ஓஷேன் தாமஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 50 லட்சம் 

பிரவீன் தம்பே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ. 20 லட்சம்

மோஹித் சர்மா - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ. 50 லட்சம் 

பவன் தேஷ்பாண்டே - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 20 லட்சம்

சஞ்சய் யாதவ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ. 20 லட்சம் 

பல்வந்த் ராய் சிங் - மும்பை இந்தியன்ஸ் - ரூ. 20 லட்சம்

பிரப்சிம்ரன் சிங் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரூ. 55 லட்சம் 

துஷார் தேஷ்பாண்டே - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ. 20 லட்சம் 

ஆர் சாய் கிஷோர் - சென்னை சூப்பர் கிங்க்ஸ் - ரூ. 20 லட்சம் 

நிகில் நாயக் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ரூ. 20 லட்சம் 

டாம் குர்ரன் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ. 1 கோடி

இசுரு உதனா - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 50 லட்சம்

லலித் யாதவ் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ. 20 லட்சம் 

ஷாபாஸ் அஹமட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ. 20 லட்சம் 

டேல் ஸ்டெய்ன் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 2 கோடி 

ஆண்ட்ரூ டை - ராஜஸ்தான் ராயல்ஸ்  - ரூ. 1 கோடி

மார்கஸ் ஸ்டோய்னிஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ. 4.8 கோடி

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News