'ஹும்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்திய ராணுவத்தில் பணியாற்றிய ராணுவ வீரர் ஒருவர் சனிக்கிழமையன்று திடீரென மாயமானார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வந்தனர். இதில் அந்த ராணுவ வீரர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்துவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.