March 31 Deadline: நடப்பு நிதியாண்டு 2022-23 மார்ச் 31 அன்று முடிவடைவதால், இந்த தேதிக்குள் நாம் ஒவ்வொருவரும் செய்து முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.
Income Tax: 10 இலக்கங்களை கொண்ட பான்கார்டில் தனிப்பட்ட பயனர்களுக்கான பெயர், பிறந்த தேதி, தந்தையின் பெயர், புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.
Aadhaar PAN link status: மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெளியிட்ட சுற்றறிக்கையின்படி மார்ச் 31, 2023-க்குள் பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால், ஒரு நபருக்கு ஒதுக்கப்பட்ட பான் செயலிழந்துவிடும்.
New tax rules: ஒரு வருடத்தில் ரூ.20 லட்சத்திற்கு மேல் பணத்தை டெபாசிட் செய்தால் பான் மற்றும் ஆதார் கார்டை காட்ட வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.
Plan & Save Income Tax: வரி செலுத்துபவர்களுக்கு மிகப் பெரிய கவலையாக இருப்பது எப்படி வரியைக் குறைப்பது என்று திட்டமிடுவது தான். இன்னும் சில நாட்களில் இந்த நிதியாண்டும் முடிந்துவிடும். எனவே மார்ச் 31க்கு முன் இந்த விஷயங்களைச் செய்தால் வருமான வரியை குறைக்கலாம்
Income Tax : வருமான வரி என்பது நடுத்தர வர்க்கம் முதல் மேல்தட்டு வர்க்கம் வரை அனைவருக்கும் தவிர்க்க முடியாத இன்றியமையாத வரியாகும். இந்நிலையில், எந்தெந்த வழிகளில் உங்கள் வரியைச் சேமிக்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Old vs New Tax Regime: புதிய வரி விதிப்பை கவர்ச்சிகரமானதாக மாற்ற, பழைய வரி முறையைப் போலவே புதிய வரி முறையிலும் ரூ.50,000 நிலையான விலக்கு அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
ITR Filing: ஐடிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 ஆக இருக்கும். இருப்பினும், கடைசி தேதியை ஒரு முறையாவது நீட்டிப்பது அரசாங்கத்தின் வழக்கமான நடைமுறையாகும்.
Nirmala Sitharam On New Tax Regime: புதிய வரி விதிப்பு முறை நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் அதிக பணத்தை சேமிக்க வைக்கும் என்பதால் அவர்களுக்கு பயனளிக்கும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கூறினார்.
Standard Dedution: சம்பளம் பெறும் தனிநபர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் புதிய வருமான வரி முறையைத் தேர்வு செய்தாலும் நிலையான விலக்குகளைப் பெறலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.