Ruturaj Gaikwad: ருதுராஜ் கெய்க்வாட் அடுத்தடுத்து சதம் அடித்தாலும் கூட, இந்திய ஓடிஐ அணியில் இடம்பிடிப்பதில் பெரிய சிக்கல் உள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Rishabh Pant Injury: தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான 2வது போட்டியில் ரிஷப் பண்டுக்கு அடுத்தடுத்து மூன்று முறை பந்து தாக்கியதால் காயமடைந்து அவர் ரிட்டையர் ஹர்ட் முறையில் பெவிலியன் திரும்பினார். இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
ICC Women's World Cup Prize Amount: மகளிர் உலகக் கோப்பை 2025 தொடரில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை வழங்கப்படும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IND A vs SA A: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஸ்குவாடில் இந்த சிஎஸ்கே சிங்கக்குட்டியை சேர்க்க அதிக வாய்ப்புள்ளது. அவர் யார் என்பதை இங்கு காணலாம்.
IND A vs SA A: சுமார் மூன்று மாதங்களுக்கு பிறகு ரிஷப் பண்ட் விளையாடும் இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியை எங்கு, எப்போது பார்ப்பது என்பதை இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.