India Next T20 Captain After Suryakumar Yadav: சூர்யகுமார் யாதவுக்கு பின்னர் இந்திய டி20 அணியை வழி நடத்தப்போகும் கேப்ட்ன யார் என்பது குறித்து பார்க்கலாம்.
Rohit Sharma Step Down From ODI Captaincy: ஒருநாள் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா விலகுவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அடுத்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தான் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார்? என்ற கேள்வி எழும்பி உள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு மீண்டும் ஒரு வீரர் முயற்சி செய்ததாகவும், அதனை பிசிசிஐ மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Rohit Sharma Captaincy: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டிக்கு பிறகு நீக்குவது தொடர்பாக சில முடிவுகளை பிசிசிஐ எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.