Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்தியா அதன் முடிவில் உறுதியாக உள்ளது.
CDS Anil Chauhan: பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்ப கட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில இழப்புகளை சந்திக்க நேரிட்டதாக இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.
Asim Munir Gift: பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனிர், அந்நாட்டு பிரதமருக்கு அளித்த புகைப்படத்தின் மூலம் பெரிய பித்தலாட்டம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
சிந்து நதி நீரைத் திறந்து விடுமாறு பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சயீத் அலி முர்தசா, இந்திய நீர்வளத்துறைச் செயலாளர் தேபாஸ்ரீ முகர்ஜிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு காரணம் அமெரிக்கா அதிபர் டிரம்ப் தான் என பேசி வந்த நிலையில், அமெரிக்கா எந்த பங்கும் வகிக்கவில்லை என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க, IMF எனப்படும் சா்வதேச நிதியம் 11 நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நிதி மற்றும் சீா்திருத்த இலக்குகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில், சரியாக திட்டமிடப்பட்டு அதற்கான உரிய பயிற்சியுடன் செயல்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டதாகவும் ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் வீடியோ வெளியிட்டுள்ளது.
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் அது தேச விரோதம் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
India Pakistan Trade War: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு ரூ. 4300 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
India Pakistan War Ceasefire: பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்ப்பது, ரகசிய தகவல்களை எதிரிகளிடம் பகிர்ந்ததாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Pakistan Viral Video: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு இந்தியாவுக்கு ஆதரவு அளித்தது மட்டுமின்றி, தனது நாட்டையே குற்றஞ்சாட்டும் பாகிஸ்தான் நபரின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
Global Times Xinhua Blocked: இந்தியா குறித்து தவறான தகவல்களை வெளியிட்டதற்காக சீன அரசு ஊடகங்களான குளோபல் டைம்ஸ் மற்றும் Xinhua ஆகியவற்றின் X கணக்கை மத்திய அரசு முடக்கியுள்ளது.
PM Modi In Adampur: பாகிஸ்தான் அவர்களது பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி சதி திட்டத்தை தீட்டியது என பிரதமர் மோடி, விமானப்படை வீரர்கள் முன்னிலையில் பேசி உள்ளார்.
PM Narendra Modi: பயங்கரவாதம், PoK குறித்து மட்டுமே இனி பேச்சுவார்த்தை இருக்கும் என்று சர்வதேச சமூகத்திற்கு நான் சொல்ல விரும்புகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.