English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • india pakistan war

india pakistan war

இந்தியாவிடம் முறைத்துக் கொண்டதால்... ரூ.1240 கோடி வருமானத்தை இழந்த பாகிஸ்தான்!
pahalgam terror attack Aug 10, 2025, 02:07 PM IST
இந்தியாவிடம் முறைத்துக் கொண்டதால்... ரூ.1240 கோடி வருமானத்தை இழந்த பாகிஸ்தான்!
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்திய பிறகு, இந்திய விமானங்கள் பறக்க தடை விதிக்கும் நோக்கில் பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது. 
இந்தியா - பாகிஸ்தான் மோதல்: மோடி - டிரம்ப் பேசவே இல்லை... ஜெய்சங்கர் பளீச்!
EAM Jaishankar Jul 28, 2025, 07:45 PM IST
இந்தியா - பாகிஸ்தான் மோதல்: மோடி - டிரம்ப் பேசவே இல்லை... ஜெய்சங்கர் பளீச்!
Operation Sindhoor: இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எவ்வித பங்கும் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
Operation Sindhoor Jun 21, 2025, 03:40 PM IST
போர் நிறுத்தத்தைக் கோரியது யார்? பாகிஸ்தான் துணை பிரதமர் முதல் முறை ஒப்புதல்
போர் நிறுத்தத்துக்கு நாங்கள்தான் அழைப்பு விடுத்தோம் என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் ஒப்புக் கொண்டுள்ளார்.
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: கெஞ்சும் பாகிஸ்தான்... இந்தியா தொடர்ந்து அடம்பிடிப்பது ஏன்...?
Indus Water Treaty Jun 6, 2025, 11:56 PM IST
சிந்து நதி நீர் ஒப்பந்தம்: கெஞ்சும் பாகிஸ்தான்... இந்தியா தொடர்ந்து அடம்பிடிப்பது ஏன்...?
Indus Water Treaty: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து கோரிக்கை விடுத்துவரும் நிலையில், இந்தியா அதன் முடிவில் உறுதியாக உள்ளது.
பாகிஸ்தானை தாக்கியபோது சில இழப்புகளை சந்தித்தோம்... CDS அனில் சௌகான் சொல்வது என்ன?
Anil Chauhan May 31, 2025, 05:11 PM IST
பாகிஸ்தானை தாக்கியபோது சில இழப்புகளை சந்தித்தோம்... CDS அனில் சௌகான் சொல்வது என்ன?
CDS Anil Chauhan: பாகிஸ்தானுக்கு எதிராக ஆரம்ப கட்டத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் சில இழப்புகளை சந்திக்க நேரிட்டதாக இந்திய முப்படைகளின் தலைமை தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார். 
india pakistan war May 30, 2025, 06:40 PM IST
தலைகீழான பாகிஸ்தான் நிலைமை... இந்தியாவிடம் பிச்சை எடுக்குது..!
பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்தன் மூலம் பாக்கிஸ்தானில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட உள்ளனர். பாகிஸ்தானின் 25 சதவீத உள்நாட்ட உற்பத்தி சரிவடையும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. விவரம் என்ன என்பதை காணலாம்.
Pakistan PM Shehbaz Sharif says Pakistan won in 4 day war against India
india pakistan war May 29, 2025, 03:00 PM IST
நாங்களும் உண்மையிலேயே அமைதியை விரும்புகிறோம்
பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனையை தீர்க்க நாங்கள் விரும்புகிறோம்: இறங்கி வந்த பாக். பிரதமர்
india pakistan war May 27, 2025, 05:40 PM IST
யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா விவகாரம்; தோண்ட தோண்ட சிக்கும் ஆதாரங்கள்!
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா 4 பாகிஸ்தானியர்களுடன் நேரடி தொடர்பில் இருந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
india pakistan war May 26, 2025, 03:00 PM IST
சீனா ராணுவ பயிற்சி படம்... பல்பு வாங்கிய பாக். நெட்டிசன்கள் கிண்டல்!
இந்தியாவிற்கு எதிரான ராணுவ நடவடிக்கை எடுத்ததாக ஒரு போலியான புகைப்படம் ஒன்றிய தயாரித்து அதனை ராணுவத் தளபதி அசிம் முனீர், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் பரிசாக வழங்கியதை அடுத்து கடுமையான விமர்சனத்திற்கும் கேலிக்கும் உள்ளாகியுள்ளனர். பாகிஸ்தான், தனது சொந்த இராணுவ நடவடிக்கையைக் கொண்டாடுவதற்காக, சீன இராணுவப் பயிற்சி புகைப்படத்தைப் பயன்படுத்தியுள்ளது.
india pakistan war May 23, 2025, 02:20 PM IST
ரூ.770 கோடி நஷ்டம் துருக்கிக்கு... மொத்தமாக ஆப்படித்த இந்தியா
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதலின் போது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நேரடியாக பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, பாகிஸ்தானுக்கு உதவிகளையும் செய்தன. பாகிஸ்தானில் உள்ள ராணுவ முகாம்களை அழித்ததற்கு இந்தியாவை கண்டித்தன.
india pakistan war May 21, 2025, 04:00 PM IST
பொய்களை பரப்பிய பாக்., தளபதிக்கு பதவி உயர்வு... கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலயாம்..!
இந்தியாவுடனான மோதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு வெற்றிகரமாக தலைமை வகித்ததாகக் கூறி அந்நாட்டு ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் அசீம் முனீருக்கு ‘ஃபீல்ட் மாா்ஷல்’ என பதவி உயா்வு அளிக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
Zee News மீது சைபர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு - பாகிஸ்தானுக்கு நோஸ் கட்!
cyber attack May 20, 2025, 03:50 PM IST
Zee News மீது சைபர் தாக்குதல் முயற்சி முறியடிப்பு - பாகிஸ்தானுக்கு நோஸ் கட்!
Cyber Attack on Zee News: நமது ஜீ நியூஸ் ஊடகத்தின் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட நேரடி சைபர் தாக்குதல் முற்றிலும் முறியடிக்கப்பட்டுள்ளது.  
Pakistan May 19, 2025, 01:40 PM IST
பாகிஸ்தானுக்கு 11 நிபந்தனைகள்... IMF கடும் எச்சரிக்கை - என்ன மேட்டர்?
பாகிஸ்தானுக்கு அடுத்தக்கட்ட கடன் தவணையை விடுவிக்க, IMF எனப்படும் சா்வதேச நிதியம் 11 நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்தியாவுடன் நீடிக்கும் மோதல் போக்கால் பாகிஸ்தானுக்கு கடன் வழங்கும் திட்டத்துக்கான நிதி மற்றும் சீா்திருத்த இலக்குகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் எனவும் ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.
Operation Sindoor May 18, 2025, 10:20 PM IST
ஆபரேஷன் சிந்தூர் - புதிய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்!
ஆபரேஷன் சிந்தூரில், சரியாக திட்டமிடப்பட்டு அதற்கான உரிய பயிற்சியுடன் செயல்படுத்தப்பட்டதாகவும், அதன் மூலம் நீதி நிலைநிறுத்தப்பட்டதாகவும் ராணுவத்தின் வெஸ்டர்ன் கமாண்ட் வீடியோ வெளியிட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டதா? ராகுல் கருத்து - உண்மை என்ன?
Operation Sindoor May 18, 2025, 12:43 PM IST
ஆபரேஷன் சிந்தூர் பற்றி பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே சொல்லப்பட்டதா? ராகுல் கருத்து - உண்மை என்ன?
Operation Sindoor: ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றும் அது தேச விரோதம் என்றும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியிருந்தார். இதுகுறித்து வெளியுறவுத்துறை அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.
இந்திய ராணுவ ரகசியம்... பாகிஸ்தானுக்கு கசியவிட்ட பெண் யூ-ட்யூபர் அதிரடி கைது!
india pakistan war May 17, 2025, 07:07 PM IST
இந்திய ராணுவ ரகசியம்... பாகிஸ்தானுக்கு கசியவிட்ட பெண் யூ-ட்யூபர் அதிரடி கைது!
India Pakistan Conflict: ஹரியானாவின் பிரபல யூ-ட்யூபர் ஜோதி மல்ஹோத்ரா இந்திய ராணுவ ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கசியவிட்டதாக கூறி, கைது செய்யப்பட்டுள்ளார்.
மீம் கிரியேட்டர்களுக்கு மேட்டர் கொடுக்கும் அமெரிக்க அதிபர்: 'அந்த' வார்த்தை.... வைரலாகும் வீடியோ
Viral news May 17, 2025, 04:26 PM IST
மீம் கிரியேட்டர்களுக்கு மேட்டர் கொடுக்கும் அமெரிக்க அதிபர்: 'அந்த' வார்த்தை.... வைரலாகும் வீடியோ
Donald Trump Viral Video: இந்தியா பாகிஸ்தான் இடையில் நடந்த சமீபத்திய மோதல்களில் 'சம்பந்தமே இல்லாமல் ஸ்பாட்லைட்டில் தெரிய' அமெரிக்க அதிபர் எடுத்த முயற்சிகள் ஏராளம்.
'ரூ. 4300 கோடி பாகிஸ்தானுக்கு நஷ்டம்' மோடி அரசு எடுத்த 'நச்' முடிவு - மொத்தமும் கிளோஸ்!
India Pakistan Ceasefire May 17, 2025, 04:16 PM IST
'ரூ. 4300 கோடி பாகிஸ்தானுக்கு நஷ்டம்' மோடி அரசு எடுத்த 'நச்' முடிவு - மொத்தமும் கிளோஸ்!
India Pakistan Trade War: பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு எடுத்த நடவடிக்கையால் தற்போது பாகிஸ்தானுக்கு ரூ. 4300 கோடி நஷ்டம் ஏற்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Pakistan May 17, 2025, 03:20 PM IST
பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரை: கனிமொழி, சசி தரூர் தலைமையில் குழு அமைப்பு
பயங்கரவாதத்துக்கு உதவும் பாகிஸ்தானுக்கு எதிரான பரப்புரையை உலக நாடுகளில் மேற்கொள்ள 7 குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்தியர் கைது... டாப் சீக்ரெட் தகவல்கள் லீக்! - பின்னணி என்ன?
Pakistan May 17, 2025, 11:41 AM IST
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்தியர் கைது... டாப் சீக்ரெட் தகவல்கள் லீக்! - பின்னணி என்ன?
India Pakistan War Ceasefire: பாகிஸ்தானுக்கு ஆதரவாக உளவு பார்ப்பது, ரகசிய தகவல்களை எதிரிகளிடம் பகிர்ந்ததாக கூறி ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • …
  • Next
  • last »

Trending News

  • அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஏப்ரல் முதல் சம்பள உயர்வு: அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பா?
    DA hike

    அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஏப்ரல் முதல் சம்பள உயர்வு: அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பா?

  • கனிமொழியை லாக் செய்த மக்கள்... மாணவியின் குடும்பத்தை சந்திக்க தாமதம் ஏன்? - சராமாரி கேள்விகள்!
    Thoothukudi
    கனிமொழியை லாக் செய்த மக்கள்... மாணவியின் குடும்பத்தை சந்திக்க தாமதம் ஏன்? - சராமாரி கேள்விகள்!
  • பாஜக இல்லை! அதிமுகவுடன் நேரடி கூட்டணி? தவெக எடுத்த முடிவு என்ன?
    Tamilaga Vetrri Kazhagam
    பாஜக இல்லை! அதிமுகவுடன் நேரடி கூட்டணி? தவெக எடுத்த முடிவு என்ன?
  • அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் வரும் பரிசு: அகவிலைப்படி உயர்வுடன் அதிரடி சம்பள உயர்வு
    DA hike
    அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் வரும் பரிசு: அகவிலைப்படி உயர்வுடன் அதிரடி சம்பள உயர்வு
  • 10 நாள் தான் டைம்.. வீட்டுக்கே சிலிண்டர் இருக்காது! ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை
    Anand Srinivasan
    10 நாள் தான் டைம்.. வீட்டுக்கே சிலிண்டர் இருக்காது! ஆனந்த் சீனிவாசன் எச்சரிக்கை
  • Poco X8 Pro Series மார்ச் 17 அன்று அறிமுகம்: விலை, பேட்டரி, கேமரா, முழு விவரம் இதோ
    POCO X8 Pro
    Poco X8 Pro Series மார்ச் 17 அன்று அறிமுகம்: விலை, பேட்டரி, கேமரா, முழு விவரம் இதோ
  • கொலைச்சேவல் படம் எப்படி உள்ளது! திரை விமர்சனம் இதோ!
    Kolai Seval
    கொலைச்சேவல் படம் எப்படி உள்ளது! திரை விமர்சனம் இதோ!
  • Lava Bold 2 5G ஆனது அறிமுகம்: விலை, பேட்டரி, பிற முழு விவரங்கள் இதோ
    Lava Bold 2 5G
    Lava Bold 2 5G ஆனது அறிமுகம்: விலை, பேட்டரி, பிற முழு விவரங்கள் இதோ
  • சென்சார் போர்ட் கொண்டுவந்த புது ரூல்ஸ்! இனி படங்களில் ‘இந்த’ 2 விஷயங்கள் கண்டிப்பா இருக்கனும்..
    CBFC
    சென்சார் போர்ட் கொண்டுவந்த புது ரூல்ஸ்! இனி படங்களில் ‘இந்த’ 2 விஷயங்கள் கண்டிப்பா இருக்கனும்..
  • பயப்படாதீங்க மக்களே... LPG தட்டுப்பாடு இல்லை - நல்ல செய்தி சொன்ன மத்திய அரசு
    Petroleum
    பயப்படாதீங்க மக்களே... LPG தட்டுப்பாடு இல்லை - நல்ல செய்தி சொன்ன மத்திய அரசு

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x