இலங்கைக்கு எதிரான கிரிகெட் தொடரில் இந்திய விளையாடி வருகிறது. இந்த தொடரின் மூலம் கிரிகெட் ரசிகர்களை உற்சாகத்தில் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி அடுத்தாண்டு (2018) இங்கிலாந்து சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான தொடரின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டினையும் ஏற்கனவே இந்தியா கைப்பற்றிவிட்டது. மீதம் உள்ள டி20 போட்டியும் நடைபெறவுள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்களின் ஆசையினை பூர்த்தி செய்யும் என எதிர்பாக்கப்படுகிறது.
ஐசிசி மகளிர் உலக கோப்பை ஒருநாள் போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து இந்திய அணி 'பவுலிங்' செய்கிறது.
11-வது மகளிர் உலக கோப்கை போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
11-வது மகளிர் உலக கோப்கை போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது.
முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். கடந்த 15-ம் தேதியுடன் லீக் ஆட்டங்கள் முடிந்தது.
இதன் முடிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரை இறுதியில் இங்கிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
2-வது அரை இறுதியில் இந்தியா 76 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டி-20 கிரிக்கெட் போட்டி நேற்று இரவு பெங்களூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மணிஷ் பாண்டே நீக்கப்பட்டு ரிஷாபா பாந்த் சேர்க்கப்பட்டார்.
இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வெற்றி பெற 203 ரன்கள் தேவை.
ரிஷப் பண்ட் 5(3) ரன்கள் எடுத்து நாட் அவுட். ஹர்த்திக் பாண்டியா 11(4) ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாவது ரன் எடுக்கும் போது ரன் அவுட் ஆனார்.
டோனி 56(36) ரன்களும், யுவராஜ்சிங் 27(10) ரன்களும் எடுத்து அவுட் ஆனார்கள்.
டோனி 31(21) ரன்களும், யுவராஜ்சிங் 2(2) ரன்களும் எடுத்து ஆடி வருகின்றனர். 15 ஓவருக்கு இந்தியா மூன்று விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
சுரேஷ் ரெய்னா 63(45) எடுத்த நிலையில் கேட்ச் அவுட்டானார்.
3-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் பெங்களூரில் நடக்கிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் முதலி பவுலிங் தேர்வு செய்தார். எனவே இந்தியா முதலில் பேட்டிங் செய்கிறது
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி டி-20 ஆட்டம் பெங்களூரில் இன்று நடக்கிறது.
தற்போது இந்தியா-இங்கிலாந்து இரு அணிகளுமே 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை வெல்வது யார் என்று ஆவலுடன் ரசிகர்கள் இருப்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. முதல் போட்டி கான்பூரில் உள்ள கிரீன்பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. நாக்பூரில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3-வது மற்றும் கடைசி டி20 ஆட்டம் பெங்களூரில் நாளை நடக்கிறது.
தற்போது இந்தியா-இங்கிலாந்து இரு அணிகளுமே 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. தொடரை வெல்வது யார் என்று ஆவலுடன் ரசிகர்கள் இருப்பதால் நாளைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என தெரிகிறது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் விளையாடி வருகிறது. இங்கிலாந்து - இந்திய அணிகளுக்கிடையேயான டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி
கொல்கத்தாவில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ராய்(65), பெய்ஸ்டோவ்(56), மோர்கன்(43) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.
இந்தியா இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 321 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறுது.
முதலில் நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் இரண்டு ஆட்டங்களிலும் இந்தியா வென்று தொடரைக் கைப்பற்றிவிட்டது. இந்நிலையில், மூன்றாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் இந்தியா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது.
இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் யுவராஜ் சிங் மற்றும் டோனி சதம் எடுத்ததுடன் இந்திய அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று புனேயில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி பீல்டிங் தேர்வு செய்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டோனியின் முடிவை மதிப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் போட்டிகளில் தொடர்ந்து பங்கேற்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனை இபிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின், டோனியின் முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்:-
இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து மகேந்திர சிங் டோனி தற்போது விலகி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியை ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகளில் வழிநடத்திச் செல்லும் கேப்டன் பதவியில் இருந்து மகேந்திர சிங் டோனி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது திடீர் முடிவு இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக டோனி பிசிசிஐ இடம் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளார். பிசிசிஐ தரப்பில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்டிலும் இந்தியா வெற்றி பெற்று, 4-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
ஏற்கனவே 3-0 என்ற கணக்கில் இந்தியா டெஸ்ட் தொடரை வென்ற நிலையில் 5_வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி சென்னையில் கடந்த 16-ம் தேதி தொடங்கியது. டாசில் வென்ற இங்கிலாந்து பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 477 ரன் எடுத்தது.
இந்தியாவின் தரப்பில் ராகுல் 199 ரன்களும், கருண் நாயர் 303 ரன்களின் முச்சத உதவியோடு 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 759 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.