ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இனி தங்களது ஆர்டர் செய்த உணவுகளை எப்படி சமைக்கிறார்கள் என்பதை நேரலையாக காண புதிய வசதியை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.
பொதுவாக ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் ரயிலில் விற்கப்படும் டீ, காபி வாங்கி குடிப்பார்கள். ரயில்வே டீ, காபி வாங்கி குடிக்கும் போதெல்லாம் இனி இது தான் ஞாபகம் வரும் போல் இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது.
விரைவில் அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் (CCTV) மற்றும் Wifi வசதி செய்யப்படும் என்றும் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்திய ரயில்வே கட்டுப்பாட்டின் கீழ் 8500 க்கும் மேற்பட்ட ரயில்வே நிலையங்கள் உள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு போதுமான வசதிகளை வழங்குவதற்கு ரயில்வே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
வரும் மார்ச் 2-ஆம் நாள் நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுதை முன்னிட்டு, பயணங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க 500 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேதுறை திட்டமிட்டுள்ளது!
2016-ம் ஆண்டில் ரயில்வேயில் நடந்த திருட்டை பற்றி அறிக்கை ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கடந்த அந்த ஆண்டில் மட்டும் போலீசார் கிட்டத்தட்ட 11 லட்சம் திருடர்களை கைது செய்துள்ளனர்.
நாட்டில் வெகுதொலைவு பயனத்தில் ஈடுபடும் சுமார் 500 ரயில்களின், பயண நேரத்தினை 2 மணி நேரம் வரையில் குறைக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது!
நவம்பர் மாத முடிவுக்குள் இதுதொடர்பான ரெயில்வே கால அட்டவணை வெளிகும் என ரயில்வே மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் முன்தாக தெரிவித்ததன்படி, பிரபலமான ரயில்களின் பயண நேரத்தை சுமார் 15 நிமிடங்கள் முதல் 2 மணிவரையில் குறைக்க திட்டமிடப் பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இத்திட்டத்தில் இடம்பெரும் ரயில்களின் பட்டியல்கள் மற்றும் புது கால அட்டவணைகள் விரைவில் பணிமனைகளுக்கு அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இரயில்வே பாதுகாப்பு படையின்(ஆர்.பி.எஃப்) 19,952 காலி இடங்களுக்காண விண்ணப்பங்கள் வரவேர்க்கப் படுவதாக இரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
தகுதி அளவுகோல் - மெட்ரிக் பாஸ் மற்றும் வயது 18-25 வயதுடையவர்களாக இருத்தல் வேண்டும்.
ஆர்வமுள்ள நபர்கள் அக்டோபர் 14, 2017 க்குள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ .5,200 - 20,200 சம்பளம் வழங்கப்படும்.
இந்திய முழுவதும் பல்வேறு வழித்தடங்களில் புதிய ரயில்களை இயக்க இந்தியன் ரயில்வே திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், தில்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத், ஜம்மு காஷ்மீர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பயனடைவர்.
ஆப்பிள் நிறுவனத்த்தின் உதவியுடன் மணிக்கு 600 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்குவது பற்றி மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு ஆலோசித்து வருவதாக கூறியுள்ளார்.
வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் நடைபெற்ற தொழில் வர்த்தக கூட்டத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு பேசினார் அப்போது:-
நாடு முழுவதும் ரயில் சேவையின் வேகத்தை அதிகரித்து மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். இதற்காக ரூ.18000 கோடி மதிப்பில் திட்டமிடப்பட்டு மத்திய அரசின் ஒப்பதல் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.