ரயில்வே பயணிகளுக்கு முக்கிய செய்தி! NGT புதிய விதிகளை உருவாக்கியுள்ள நிலையில் அதை மீறினால், கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, வழக்கும் தொடுக்கப்படும்.
முன்னதாக ரயில் எண்கள் 4 இலக்க எண்களாக இருந்த நிலையில், நாடு முழுவதும் ரயில்களின் இயக்கத்தை கண்காணிக்கும் வகையில் ரயில்களுக்கு ஐந்து இலக்க எண் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, இந்திய ரெயில்டெல் நிறுவனம் (Railtel Corporation of India) மூலம் "Railwire" திட்டத்தின் கீழ் 6,090 நிலையங்களில் பொது Wi-Fi வசதியை வழங்குகிறது.
பல நேரங்களில் நாம் இரயில் பயணத்திற்கு முன்பதிவு செய்து ள்ள நிலையில், பயண திட்டத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் டிக்கெட்டை ரத்து செய்தால், பணம் விரயமும் ஆகும்.
ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்தப்படும் இந்த வசதியால், பயணிகள் இனி நேரடியாக நிலையத்திற்குச் சென்று அன்ரிசர்வ் டிக்கெட்டுகளை வாங்க முடியும். மேலும் சிரமமின்றி பயணிக்க முடியும்.
ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்துவிட்டு, டிக்கெட்டுகளை ரத்து செய்தால், இனிமேல் பணம் உடனடியாக திரும்பக் கிடைக்கும். இதற்காக IRCTC புதிய சேவை ஒன்றை தொடங்கியிருக்கிறது
நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளிநாட்டில் இருந்து வரும் தனது தாயை வரவேற்க ஒருவர் விமான நிலையத்துக்குச் செல்கிறார். ஆனால் அவருக்கு அங்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
ஓடும் ரயிலில் இருந்து ஒரு பெண் திடீரென குதித்து விடுகிறார். குதித்த பெண் உயிர் பிழைத்தாரா? மேற்கு வங்கத்தின் ஒரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் நடந்த பதபதவைக்கும் சம்பவம்.
ரயில்வே பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி. இப்போது உங்கள் ரயில் பயணத்தை மேலும் இனிமையாக ஆக்கும் வகையில், ரயில்வே மிக முக்கிய சேவை ஒன்றை மீண்டும் தொடக்கியுள்ளது.
நவம்பர் 14 மற்றும் 15-க்கு இடைப்பட்ட இரவு முதல் நவம்பர் 20 மற்றும் 21-க்கு இடைபட்ட இரவு வரை இந்திய ரயில்வே வழங்கும் பல சேவைகளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்த முடியாது.
ரயில் பயணிகளுக்கு பணம் வீணாவதை தடுக்கவும், மோசமான, கெட்டுப் போன உணவுகள் மூலம் ஏற்படும் மோசமான அனுபவத்தை தவிர்க்கவும், அங்கீகரிப்பட்ட விற்பனையாளர்களின் விபரங்களை தெரிந்து கொள்வது அவசியம்.