நீங்களும் பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை விற்கவோ அல்லது வாங்கவோ தயாராக இருந்தால், முதலில் ரிசர்வ் வங்கியின் இந்த தகவலைப் பற்றி கண்டிப்பாக முழுமையாக தெரிந்துகொள்ளவும்.
உங்களுக்கு விரைவாக பணம் ஈட்டும் விருப்பம் இருந்தால், வீட்டை விட்டு கூட வெளியேறாமல் லட்சாதிபதி ஆக முடியும் என்ற செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
கடந்த சில நாட்களாக, பழைய நாணயங்கள் மற்றும் நோட்டுகளை வாங்கும் மற்றும் விற்கும் போக்கு தீவிரமடைந்துள்ளது. பலர் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்கின்றனர்.
வைஷ்ணோ தேவியின் புகைப்படத்துடன் கூடிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் வீட்டில் உள்ளபடியே கோடீஸ்வரர் ஆவதை யாரும் தடுக்க முடியாது.
Fake Indian Currency: உங்களிடம் இருக்கும் ரூபாய் நோட்டுகள் போலியானதா? என்பதை எப்படி கண்டிப்பிடிப்பது என சில வழிகாட்டுதலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
How to Identify Fake Indian 500 Rupee Note: 2020-21 ஆண்டில் கண்டறியப்பட்ட கள்ள நோட்டுகளில் புதிய 500 ரூபாய் கள்ள நோட்டு 31.3 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேபோல பிற பிரிவுகளில் உள்ள ரூபாய் நோட்டுகளிலும் கள்ள நோட்டுகள் கண்டறியப்பட்டன.
நமது நாட்டின் ஜிடிபி நல்ல நிலையில் இருக்கிறது. டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்தார். பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய டிசம்பர் 30-ம் தேதி கடைசி நாள் என மத்திய அரசு அறிவித்துள்ளதால், மக்கள் வங்கிகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் ரூ.500, 1000 நோட்டுக்களை மத்திய அரசு வாபஸ் பெற்றதை அடுத்து, கடும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து ரூ. 68.83 ஆக உள்ளது.
வெளிநாட்டு பங்குச் சந்தைகளின் வளர்ச்சி மற்றும் இந்தியாவில் இருந்து அந்நிய நிதியை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இன்றைய பிற்பகல் வர்த்தகத்தின் போது , ரூபாய் மதிப்பு 2.5 சதவீதம் என்ற அளவிற்கு சரிந்து 68.86 என்ற நிலையை எட்டியது.
மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கையை, ஏழை மக்கள், சிறுவணிகர் பாதிக்கப்படாத வகையில் செயல்படுத்த வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி தனது டிவிட்டார் பக்கத்தில் கூறியுள்ளார்.
இந்தியாவில் புழங்கும் கருப்பு பணத்தை கண்காணிக்கும் வகையில் ரிசர்வ் வங்கியால் புதிதாக வெளிடப்படும் 2000 ரூபாய் நோட்டுக்களில் நானோ ஜி.பி.எஸ் (GPS) சிப் உள்ளடிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். கருப்பு பணத்துக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நேற்று அவர் அறிவித்தார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியுள்ளார்.
அதன்படி, 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் நேற்று நள்ளிரவிலிருந்து செல்லாது.
ஏ.டி.எம்.,கள் இயங்காது:-
பிரதமர் மோடி 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ளார். டிசம்பர் 30-ம் தேதிக்குள் 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகள் மற்றும் தபால் நிலைய கணக்குகளில் மாற்றி கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.
கருப்பு பணத்துக்கு எதிராக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நேற்று அவர் அறிவித்தார். கருப்பு பணத்துக்கு எதிராகவும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் புதிய உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டிள்ளது என்று மோடி கூறியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.