Best Induction Cooktops Under 5000 Rupee in India: ரூ.5,000-க்கும் குறைவான விலையில் கிடைக்கக்கூடிய டாப் 8 சிறந்த இன்டக்ஷன் அடுப்புகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது, இவை தற்போது பற்றாக்குறையில் இருக்கும் எல்பிஜி சிலிண்டருக்கு மிகச் சிறந்த மாற்றாகும்.