IPL 2026-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் சொதப்பலான ஆட்டத்திற்குப் பிறகு, கேப்டன் ஹர்திக் பாண்டியா அணியை விட்டு வெளியேறுகிறாரா? தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவும் 'ஹர்திக் பாண்டியா ட்ரேட்' (Trade) பற்றிய திடுக்கிடும் தகவல்கள் இதோ! முன்னாள் வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கூறியது போல, ஹர்திக்கிற்குப் பதிலாக சிவம் துபே மற்றும் ஆயுஷ் மத்ரேவை CSK வாங்குமா? அல்லது KKR அணி ஹர்திக்கை கேப்டனாக நியமிக்க முயற்சி செய்கிறதா? இந்த வதந்திகளின் பின்னணியில் இருக்கும் உண்மை என்ன? முழு விவரத்தையும் இந்த வீடியோவில் பாருங்கள்!
Vaibhav Suryavanshi : ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் புயல் வைபவ் சூர்யவன்ஷி எத்தனை கோடிகள் சம்பாதித்தார் என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில் அந்த அணியில் இருந்து விலகுகிறார் கேப்டன் ஹர்திக் பாண்டியா
Vaibhav Suryavanshi : இந்த ஐபிஎல் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் மூலம் வைபவ் சூர்யவன்ஷியின் மார்க்கெட் மதிப்பு மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது. முழு விவரம்
RCB vs GT IPL 2026 Qualifier 1 LIVE நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுகள் முடிவில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளுமே தலா 14 போட்டிகளில் விளையாடி 18 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளன.
IPL 2026: ஐபிஎல் 2026ல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சாம்பியனாக வாய்ப்பு அதிகம் என குவாலிஃபையர் ஒன் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
IPL 2026 : பிளே ஆப் முழு அட்டவணை, மைதானங்கள், போட்டி நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களின் முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
IPL 2026 playoff schedule : ஐபிஎல் 2026: பிளேஆப் அட்டவணை வெளியீடு! அகமதாபாத்தில் பிரம்மாண்ட இறுதிப்போட்டி நடக்கும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அறிமுக வீரர் ராமகிருஷ்ணா கோஷ் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளார். இது தொடர்பான அறிவிப்பை சிஎஸ்கே நிர்வாகமே வெளியிட்டுள்ளது.
MS Dhoni Retirement : தோனி நடப்பு ஐபிஎல் தொடரில் இன்னும் களமிறங்காமல் இருப்பது குறித்து ரசிகர்கள் எழுப்பியுள்ள முக்கியமான கேள்வி குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வென்றது, சிஎஸ்கே அணியின் பிளே ஆஃப் கனவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Hardik Pandya : ஹர்திக் பாண்டியாவை மும்பை அணியில் இருந்து நீக்குமாறு முன்னாள் கிரிக்கெட் பிளேயர் சைமன் டூல் அதிரடி எச்சரிகை கொடுத்துள்ளார்.
சிஎஸ்கே பயிற்சியாளர் ஃபிளெமிங்கை விமர்சித்த ஹேமங் பதானிக்கு, மற்றவர்களை பேசுவதை விட்டுவிட்டு முதலில் உங்கள் வேலையை கவனியுங்கள் என கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.
ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் பவர் பிளே (முதல் 6 ஓவர்கள்) முடிவில் அதிக விக்கெட்டுகளை இழந்த அணிகளின் பட்டியல் இங்கே.
சிஎஸ்கே அணி வீரர் சர்பராஸ் கான் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ளவில்லை என முன்னாள் இந்திய வீரர் வசீம் ஜாஃபர் விமர்சித்துள்ளார்.
சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த நிலையில், சென்னை அணியின் பிளேயிங் 11 குறித்து இங்கு பார்க்கலாம். அதேசமயம் தோனி களம் திரும்புவது குறித்து பயிற்சியாளர் மைக்கேல் ஹசி அப்டேட் கொடுத்துள்ளார்.
Sanju Samson : சஞ்சு சாம்சன், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதமடிததும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
IPL 2026 MI vs CSK: ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அதிக வெற்றிகளைப் பெற்று ஆதிகத்தை செலுத்தும் நிலையில், அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முறியடிக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர் ரசிகர்கள்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்று, தோல்வியில் இருந்து மீண்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ஆயூஷ் மாத்ரே 2026 ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு மாற்று வீரராக ஆர்சிபி அணியை சேர்ந்த 19 வயது வீரரை எடுக்கலாம் என ரவிச்சந்திரன் அஸ்வின் பரிந்துரைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஸ்பென்சர் ஜான்சன் இணைந்துள்ளார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் வில் ஜாக்ஸ் சேர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனால் இரு அணிகளின் பிளேயிங் 11ல் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.