Hardik Pandya IPL Trade Update: ஹர்திக் பாண்டியாவை சிஎஸ்கே வாங்க முயற்சித்து வரும் நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிரடி ஆஃபர்களை கொடுத்து ஹர்திக்கை வாங்க தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Hardik Pandya Trade : ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி முன்வந்துள்ள நிலையில், பதில் ஆப்பராக சிவம் தூபே உடன் முக்கிய வீரரை கொடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்வந்துள்ளது. ரூ.20 கோடிக்கும் மேலான மதிப்பான டிரேட் ஆப்பரை சென்னை சூப்பர் கிங்ஸ் முன்மொழிந்துள்ளது.
Rishabh Pant Trade : கோடிக்கு மெகா ஏலத்தில் எடுக்கப்பட்ட ரிஷப் பண்டை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தற்போது ரூ.15 கோடிக்கு டிரேட் செய்துள்ளது. இதன்மூலம் பண்ட் அவரது வருவாயில் ரூ.12 கோடியை இழந்துள்ளார். இந்த டிரேடிங்கின் முழு விவரம் இதோ...
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து கேப்டன் ஹர்திக் பாண்டியா விலக முடிவெடுத்துள்ள நிலையில், அவரை டிரேட் முறையில் வாங்க சிஎஸ்கே, கேகேஆர் மற்றும் லக்னோ ஆகிய 3 முன்னணி ஐபிஎல் அணிகள் தங்களின் முக்கிய வீரர்களை விட்டுக்கொடுக்க தயாராகி வருகின்றன.
IPL Trade 2026: ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் டிரேட் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமின்றி பல்வேறு வீரர்கள் டிரேட் செய்யப்பட்டுள்ளனர்.
IPL 2026 Releasing Players List: ஐபிஎல் மினி ஏலத்தை முன்னிட்டு 10 அணிகளும் இன்று யார் யாரை விடுவிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அவற்றின் தொகுப்பு இதோ...
Rajasthan Royal Next Captain: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா வருவார் என கூறப்பட்டு வரும் நிலையில், முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வேறு ஒரு இளம் வீரரை குறிப்பிட்டு தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
Mumbai Indians - Lucknow Super Gaints IPL Trade News: ஜடேஜா - சஞ்சு சாம்சன் டிரேட் பேச்சுவார்த்தை அனைவரின் மத்தியில் கவனம் ஈர்த்த நிலையில், தற்போது மும்பை இந்தியன்ஸ் முகாமில் இருந்து தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
IPL Trade Rules: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் செல்லுமாறு ஜடேஜா, சாம் கரனை சிஎஸ்கே கட்டாயப்படுத்த முடியுமா என கேள்விகள் எழுகின்றன. இந்நிலையில், ஐபிஎல் டிரேடிங் விதிகளை இங்கு சுருக்கமாக காணலாம்.
CSK Sanju samson Trade Update: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சஞ்சு சாம்சனை வாங்க தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக ரவீந்திர ஜடேஜா, சாம் கரன் போன்ற முக்கிய ஆல்-ரவுண்டர்களை விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக தெரிகிறது.
Sanju samson : சஞ்சு சாம்சனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிறந்தநாள் வாழ்த்துடன் வரவேற்றுள்ளது. இதன்மூலம் அவர் சென்னை அணிக்கு வருவது உறுதியாகியுள்ளது.
Gujarat Titains - Chennai Super Kings IPL Trade: 2026 ஐபிஎல்லுக்கு முன்னதாக அடுத்த மாதம் நடுப்பகுதியில் ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற இருப்பதால் ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்பு உள்ளது.
Ravindra Jadeja Will Not Go Rajasthan Royals: ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் ராயலஸ் அணிக்கு செல்ல மாட்டார் என்று கூறி ரசிகர்கள் அதற்குறிய காரணத்தை பகிர்ந்து வருகின்றனர்.
Why Csk Is Giving Up Ravindra Jadeja: சிஎஸ்கே மற்றும் ஆர்ஆர் அணிக்கு இடையே டிரேட் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அது தொடர்பாக முன்னாள் வீரர் முகமது கைஃப் கருத்து தெரிவித்திருக்கிறார்.
CSK Ravidnra Jadeja - RR Sanju Samson Trade latest News: சஞ்சு சாம்சனை வாங்கிவிட்டு ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுப்பது சென்னை சூப்பர் கிங்ஸ் செய்யும் மிகப்பெரிய தவறு என குஜராத் முன்னாள் வீரர் பிரியான்க் பஞ்சால் கூறி உள்ளார்.
Sanju Samson CSK Trade: சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடிங் மூலம் வர இருப்பது ஏறத்தாழ உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
IPL 2025 Trade: சஞ்சு சாம்சனை டெல்லி அணி கேட்கும் நிலையில், பதிலுக்கு ட்ரிஸ்டன் ஸ்டப்ஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேட்பதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், இது குறித்த சாத்தியகூறுகளை முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வெளிப்படுத்தி உள்ளார்.
IPL Trades: ஐபிஎல் வரலாற்றில் இதுவரை டிரேட் செய்யப்பட்ட முன்னணி 10 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம்.