Israel Iran War Latest News: ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. போர் நிறுத்தம் தற்போது அமலுக்கு வந்திருப்பதாகத்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
PIB Fact Check: ஈரானை தாக்க அமெரிக்கா போர் விமானங்கள் இந்திய வான்வெளியைப் பயன்படுத்தியதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் 'முற்றிலும் போலியானவை' -இந்திய அரசு.
நேற்று இரவு ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் போன்ற அமைதி இல்லை என்றால் அழிவு என சூளுரைதிருக்கும் நிலையில் ஈரானும் உடனே பதிலடி கொடுக்கப் போகிறோம் என்று பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Israel Iran Conflict: ஈரானின் மூன்று அணுஉலைகள் மீது தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இஸ்ரேலுடன் இந்த போரில் அமெரிக்காவும் கைக்கோர்ப்பதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று அறிவித்தார்.
What Is the Operation Sindhu: இஸ்ரேல் ஈரான் போரில் சிக்கியுள்ள இந்தியர்களை பத்திரமாக திப்பி அழைத்து வர இந்திய அரசு ஆபரேஷன் சிந்து மிஷனை தொடங்கியுள்ளது.
What Is This Muslim Ummah: இஸ்ரேலும் ஈரானும் ஒரு முழு அளவிலான போரின் விளிம்பில் நிற்கின்றன. ஈரானுக்கு ஆதரவாக இஸ்லாமிய நாடுகள் ஏன் ஒன்று சேரவில்லை? இஸ்லாமிய நாடுகள் பேசும் இஸ்லாமிய உம்மா எங்கே சென்றது?
Israel-Iran War Latest News: டொனால்ட் டிரம்ப் "இரண்டு வாரங்கள் காத்திருப்பார்" அதன் பிறகு தாக்கலாமா? வேண்டாமா? என்பதை அவர் முடிவு செய்வார் என வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
Israel - Iran Conflict: இஸ்ரேலை குறிவைத்து ஈரான் அதன் சக்திவாய்ந்த Sejjil-2 ஏவுகணை மூலம் நேற்று தாக்குதல் தொடுத்தது. இது ஏன் கவனிக்கப்பட வேண்டிய தாக்குதல் என்பதை இங்கு காணலாம்.
Ali Khamenei vs Donald Trump: டிரம்பிற்கும் அலி காமெனிக்கும் இடையிலான சமூக ஊடகப் போர் நடந்து வருகிறது. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். மீறி எங்களை தாக்கினால் விளைவுகள் பெரிதாக இருக்கும்.. அமெரிக்காவுக்கு ஈரான் தலைவர் எச்சரிக்கை.
Crude Iil Prices Rise News: இந்தியாவுக்கு போர் தொடரும் வரை சிக்கல் தான். கச்சா எண்ணெயின் விலை அதிகரித்தால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நேரடியாக அதிகரிக்கும். பிறகு விலைவாசி உயரும். இது சாதாரண மக்களை பாதிக்கும்.
Israel Iran Conflict: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், ஈரானின் அணு ஆயுத இலக்குகளை நோக்கி இஸ்ரேல் இன்றும் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.