ஈரான் அமெரிக்க போர் விமானத்தின் மீது தாக்குதல் நடத்திய நிலையில், போர் விமானத்திலிருந்து மாயமான அமெரிக்க விமானியை ஈரானுக்குள் புகுந்து மீட்டது எப்படி என்ற பரபரப்பு தகவலை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
Majid Khademi Killed: அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில், ஈரானின் உளவுத்துறை தலைலவர் மஜித் காதேமி உயிரிழந்துவிட்டதாக, இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 6 வாரங்களாக நடைபெற்று வரும் இந்த போரில், ஈரானுக்கு மேலும் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் LPG-க்கு மாற்று எரிபொருளாக புனேவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் “டைமெத்தில் ஈதர்” எனப்படும் புதிய சமையல் எரிவாயை கண்டுபிடித்து கவனம் ஈர்த்துள்ளனர்.
Iran War Latest News Updates: தென்மேற்கு ஈரானில், அமெரிக்க போர் விமானத்தில் இருந்து விமானி கீழே குதித்து வெளியேறினார் என ஈரானிய அரசு தொலைக்காட்சியை மேற்கொள் காட்டி AP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்மூலம், மற்றொரு அமெரிக்க போர் விமானத்தை ஈரான் வீழ்த்தியதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அமெரிக்க விமானியை ஈரானி் தற்போது பிடித்துவைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Israel US Iran War Impact: இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர் காரணமாக இந்தியாவின் ஆணுறை உற்பத்தி தொழிலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், இந்தியாவில் ஏற்பட உள்ள நீண்டகால பாதிப்பு குறித்து காணலாம்.
Iran US Israel War Updates: ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் பிடியை தளர்த்தவும், ஈரானின் அதிமுக்கியமான கார்க் தீவை கைப்பற்றவும் அமெரிக்கா அரசு சிறப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் படை வீரர்களை களமிறக்கி தரை வழி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
Commercial LPG Cylinder: வணிக ரீதியான LPG வாடிக்கையாளர்கள் இப்போது போருக்கு முந்தைய காலகட்டத்தில் பெற்ற, 70% ஒதுக்கீட்டை இப்போது பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், வணிக ரீதியான LPG சிலிண்டர்கள் பயனாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
Tamil Nadu Live News: இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர்; தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்; சேப்பாக்கத்தில் நடைபெறும் சிஎஸ்கே நிகழ்ச்சி உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் முக்கிய செய்திகளை இங்கு உடனக்குடன் காணலாம்.
US Iran War: உலகின் ஐந்தில் ஒரு பங்கு கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு உதவும் ஹார்முஸ் ஜலசந்தியை, அடுத்த 2 நாள்களுக்குள் மீண்டும் திறக்காவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். டிரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து ஈரானும் பதிலடி கொடுத்துள்ளது.
Tamil News Live Updates: ரம்ஜான் பண்டிகை; இஸ்ரேல் - அமெரிக்கா - ஈரான் போர்; தமிழ்நாட்டின் வானிலை நிலவரம்; தங்கம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் ஆகிய இன்றைய முக்கிய செய்திகளின் அப்டேட்ஸை இங்கு உடனடியாக காணலாம்.
How Mojtaba Khamenei Survived: இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து நடத்திய தாக்குதலில் 37 ஆண்டுகளாக உச்ச தலைவராக இருந்த அயாத்துல்லா காமேனி உள்பட ஈரானிய முக்கிய அதிகாரிகள், தலைவர்கள் கொல்லப்பட்டனார். ஆனால் இந்த தாக்குதலில் இருந்து தற்போது உச்சபட்ச தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் மொஜ்தபா காமேனி தப்பியது எப்படி என்பதை இந்த செய்தி தொகுப்பில் விரிவாக காணலாம்.
Bab El-Mandeb Strait: ஹார்முஸ் ஜலசந்தியை தொடர்ந்து, ஈரானுக்கு ஆதரவாக பாப் எல்-மண்டேப் ஜலசந்தியும் மூட இருப்பதாகவும், இதனால் உலக நாடுகளுக்கு கடும் ஆபத்து காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
Strait of Hormuz: இந்தியாவை நோக்கி இரண்டு LPG கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக புறப்பட்டுள்ளன. இதனால், இந்தியாவுக்கு LPG பிரச்னை இருக்காது என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
ஒரே இரவில் மாறிய போர் வியூகம்! அமெரிக்கா - இஸ்ரேல் இடையே விரிசல்!"
LPG Demanad In India: இஸ்ரேல் - ஈரான் போர் காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து, இந்தியாவில் LPG பயனாளர்களின் நலனுக்காக மத்திய அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
EAM Jaishankar: கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேல் - அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் தொடுத்திருக்கும் சூழலில், மேற்காசிய விவகாரங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் விளக்கி உள்ளார்.
Mojtaba Khamenei Latest News Updates: ஈரானின் புதிய உச்சபட்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படும், அயத்துல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தபா காமேனியின் தற்போதைய நிலை என்ன என்பதை இங்கு விரிவாக காணலாம்.
Indians In Iran: ஈரானில் இருந்து தாயகம் திரும்ப உதவுமாறு 600 தமிழக மீனவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Donald Trump: ஈரானிடம் மொத்தம் 32 கப்பல்கள் இருந்ததாகவும், அவை அனைத்தையும் அமெரிக்கா கடலுக்குள் மூழ்கடித்துவிட்டது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
Skylight Oil Tanker எண்ணெய் கப்பல் ஈரானின் தாக்குதலில் இந்தியாவின் 2 மாலுமிகள் உயிரிழந்துள்ளனர் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Iran Warship Sank By US Submarine: இந்தியாவில் போர் பயிற்சியை முடித்து, தாயகம் திரும்பிய ஈரான் போர் கப்பலை, அமெரிக்க நீர்மூழ்கி கப்பல் தாக்கியதில் 87 பேர் உயிரிழந்தனர்.
Petrol Diesel Price Updates: நாட்டில் கச்சா எண்ணெய் இருப்பு குறித்தும்; பெட்ரோல், டீசல் விலை குறித்தும் மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.