English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Jana Nayagan

Jana Nayagan

ஜனநாயகன் ரிலீஸ்: பிப்ரவரியில் கஷ்டம்..புது வெளியீட்டு தேதி என்ன?
Jana Nayagan Feb 13, 2026, 08:49 AM IST
ஜனநாயகன் ரிலீஸ்: பிப்ரவரியில் கஷ்டம்..புது வெளியீட்டு தேதி என்ன?
Jana Nayagan Movie Recent Update : விஜய் நடிப்பில், கடைசியாக வெளியாக இருக்கும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் ரிலீஸ், நாளுக்கு நாள் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
ஜனநாயகன் வழக்கு வாபஸ்! சென்சார் சான்றிதழ் எப்போ வரும்? ஐகோர்ட் அப்டேட்..
Jana Nayagan Feb 10, 2026, 10:45 AM IST
ஜனநாயகன் வழக்கு வாபஸ்! சென்சார் சான்றிதழ் எப்போ வரும்? ஐகோர்ட் அப்டேட்..
Jana Nayagan Censor Row : KVN தயாரிப்பு நிறுவனம், ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் அளிப்பது தொடர்பான வழக்கை வாபஸ் பெற, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா அனுமதி அளித்தார்!  
ஜனநாயகன் ரூட்டு கிளியர்! பிப்ரவரியிலேயே ரிலீஸ் ஆக வாய்ப்பு? சூப்பர் அப்டேட்..
Jana Nayagan Feb 9, 2026, 05:46 PM IST
ஜனநாயகன் ரூட்டு கிளியர்! பிப்ரவரியிலேயே ரிலீஸ் ஆக வாய்ப்பு? சூப்பர் அப்டேட்..
Jana Nayagan Case Withdraw : ஜனநாயான் படத்திற்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக, தணிக்கை குழு மரு ஆய்வுக்குழுவை அணுகுவதற்காக, கேவிஎன் தயாரிப்பு நிறுவனம், வழக்கை வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றத்தில் எடுத்துள்ளது. 
மறு தணிக்கைக்கு சென்ற ஜனநாயகன் படம்! ஒரு வாரத்தில் ரிசல்ட் தெரிஞ்சிரும்..எப்போ ரிலீஸ்?
Jana Nayagan Feb 9, 2026, 12:25 PM IST
மறு தணிக்கைக்கு சென்ற ஜனநாயகன் படம்! ஒரு வாரத்தில் ரிசல்ட் தெரிஞ்சிரும்..எப்போ ரிலீஸ்?
Jana Nayagan Sent To Revising Committee : விஜய்யின் ஜனநாயகன் படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்; இதனால் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்ப்பு.
ஜனநாயகன் படத்தின் தற்போதைய நிலை என்ன? படம் வருமா வராதா? லேட்டஸ்ட் அப்டேட்..
Jana Nayagan Feb 6, 2026, 03:14 PM IST
ஜனநாயகன் படத்தின் தற்போதைய நிலை என்ன? படம் வருமா வராதா? லேட்டஸ்ட் அப்டேட்..
When Will Jana Nayagan Release : விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ தற்போது வெளிவராத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தற்போதைய நிலை என்பது குறித்து இங்கு பார்ப்போம்.  
ஜனநாயகனுக்கு சென்சார் போர்ட் வைத்த செக்! பிப்ரவரியிலும் ரிலீஸாக வாய்ப்பில்லை?
CBFC Jan 30, 2026, 04:11 PM IST
ஜனநாயகனுக்கு சென்சார் போர்ட் வைத்த செக்! பிப்ரவரியிலும் ரிலீஸாக வாய்ப்பில்லை?
CBFC Files Caveat Petition In Jana Nayagan Issue : ஜனநாயகன் திரைப்படத்தின் நீதிமன்ற வழக்கு, தொடர்ந்து நடைப்பெற்று வருவதை அடுத்து, படக்குழு தற்போது முக்கிய முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.  
ஜனநாயகன் சென்சார் பிரச்சனை: எல்லாத்துக்கும் காரணமான புகார் கடிதம்-என்ன இருக்கு அதுல?
Jana Nayagan Jan 27, 2026, 12:53 PM IST
ஜனநாயகன் சென்சார் பிரச்சனை: எல்லாத்துக்கும் காரணமான புகார் கடிதம்-என்ன இருக்கு அதுல?
Jana Nayagan Complaint Letter By CBFC Member : ஜனநாயகன் திரைப்பட விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் இதற்கு மூலக்காரணமான கடிதம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.  
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு..
Jana Nayagan Jan 27, 2026, 10:45 AM IST
ஜனநாயகன் படத்திற்கு தொடரும் சிக்கல்! சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி தீர்ப்பு..
Jana Nayagan Censor Issue Court Verdict : ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரிய வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியிருக்கிறது. இதில் சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பு என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
ஜனநாயகன் படத்தின் விதி என்ன? நாளை தெரியும்! கையில் 2 ஆப்ஷன்…
Jana Nayagan Jan 26, 2026, 06:45 PM IST
ஜனநாயகன் படத்தின் விதி என்ன? நாளை தெரியும்! கையில் 2 ஆப்ஷன்…
Jana Nayagan Madras HC Verdict Timing : விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தின் தீர்ப்பை, நாளை சென்னை உயர் நீதிமன்றம் வழங்க இருக்கிறது. இதையடுத்து, படத்தின் ரிலீஸ் குறித்த முடிவு நாளை தெரிந்து விடும்.  
தீராமல் நீளும் ஜனநாயகன் பட பிரச்சனை..ஹெச்.வினாேத் சொன்ன பதில்! பிரபலம் பகிர்ந்த விஷயம்..
Jana Nayagan Jan 22, 2026, 02:22 PM IST
தீராமல் நீளும் ஜனநாயகன் பட பிரச்சனை..ஹெச்.வினாேத் சொன்ன பதில்! பிரபலம் பகிர்ந்த விஷயம்..
H Vinoth Jana Nayagan Issue Era Saravanan : ஜனநாயகன் பட விவாகரம் தீராமல் நீள்வதை ஒட்டி, பிரபல இயக்குநர் இரா.சரவணன் இது குறித்து ஹெச்.வினோத் சொன்ன விஷயத்தை பேசியிருக்கிறார்.  
ரஜினி Vs விஜய்: யாருடைய சொத்து மதிப்பு அதிகம், யார் கோடீஸ்வரர்?
Thalapathy Vijay Jan 22, 2026, 01:48 PM IST
ரஜினி Vs விஜய்: யாருடைய சொத்து மதிப்பு அதிகம், யார் கோடீஸ்வரர்?
தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திர பிரபலமான தளபதி விஜய் மற்றும் ரஜினிகாந்த் இருவரின் சொத்து மதிப்பு மற்றும் யார் தற்போது அதிகம் சம்பளம் பெற்று வருகிறார் என்பதை இந்த பதிவில் காணலாம். 
Jana Nayagan Jan 20, 2026, 05:00 PM IST
ஜனநாயகன் வழக்கில் தணிக்கை வாரியத்திற்கு சரமாரி கேள்வி!
மண்டல சென்சார் போர்டில் யார் படத்தை பார்த்தது? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? : நீதிபதிகள்
ஜனநாயகன் பட விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு! 1 மாசத்துக்கு நோ ரிலீஸ்? ஐகோர்ட் அப்டேட்..
Jana Nayagan Jan 20, 2026, 04:31 PM IST
ஜனநாயகன் பட விவகாரம்: தீர்ப்பு தள்ளிவைப்பு! 1 மாசத்துக்கு நோ ரிலீஸ்? ஐகோர்ட் அப்டேட்..
Madras High Court Postponed Judgement Jana Nayagan CBFC :  விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குவது குறித்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜனநாயகன் பட ரிலீஸ்.. இந்த 3 தேதிகள்தான் டார்கெட்? தேர்தல் வேற வருதே!
Jana Nayagan Jan 19, 2026, 11:01 AM IST
ஜனநாயகன் பட ரிலீஸ்.. இந்த 3 தேதிகள்தான் டார்கெட்? தேர்தல் வேற வருதே!
Jana Nayagan Release Date: ஜனநாயகன் படம் பெங்கலை முன்னிட்டு ஜனவரி 09ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு சென்சார் பிரச்சனை சென்று கொண்டிருக்கிறது.   
vijay Jan 17, 2026, 10:00 PM IST
விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்! ஜனநாயகனுக்கு ஏன் இப்படி?
ஜனநாயகன் பட விவகாரத்தில் சீமான் விஜய்க்கு ஆதரவாக பேசி உள்ளார்
ஜனநாயகன் விவகாரம்.. விஜய் அமைதி காப்பது ஆபத்தானது - அமீர் பேட்டி!
Ameer Jan 17, 2026, 07:38 PM IST
ஜனநாயகன் விவகாரம்.. விஜய் அமைதி காப்பது ஆபத்தானது - அமீர் பேட்டி!
Ameer About Vijay Jana nayagan: ஜனநாயகன் விவகாரத்தில் விஜய் அமைதி காப்பது ஆபத்தானது என இன்று அலங்காநல்லூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குநர் அமீர் கூறி உள்ளார்.   
ஜனநாயகன் சர்ச்சை: டிசம்பர் 18 முதல் இன்று வரை நடந்தது என்ன? படம் வருமா? வரதா? முழு பின்னணி
Jana Nayagan Jan 15, 2026, 05:54 PM IST
ஜனநாயகன் சர்ச்சை: டிசம்பர் 18 முதல் இன்று வரை நடந்தது என்ன? படம் வருமா? வரதா? முழு பின்னணி
Verdict Jana Nayagan: ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது படத்திற்கு ஒரு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
ஜனநாயகன் விவகாரம்: மேல்முறையீடு மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி
Jana Nayagan Jan 15, 2026, 11:18 AM IST
ஜனநாயகன் விவகாரம்: மேல்முறையீடு மனு தள்ளுபடி - உச்ச நீதிமன்றம் அதிரடி
Jana Nayagan Supreme Court: ஜனநாயன் திரைப்பட தணிக்கை சான்றிதழை வழங்கக் கோரி, தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
'பராசக்தி படம் பார்த்தீர்களா?' வந்து விழுந்த கேள்வி - கார்த்தி சிதம்பரம் சொன்ன பதிலை பாருங்க!
Karti Chidambaram Jan 14, 2026, 08:32 PM IST
'பராசக்தி படம் பார்த்தீர்களா?' வந்து விழுந்த கேள்வி - கார்த்தி சிதம்பரம் சொன்ன பதிலை பாருங்க!
Karti Chidambaram: இந்தி எதிர்ப்பு போராட்டம் பின்னணியில் வெளியாகி உள்ள பராசக்தி திரைப்படத்தை பார்த்தீர்களா என்ற கேள்விக்கு கார்த்தி சிதம்பரம் அளித்த பதிலை இங்கு பார்க்கலாம்.
Jana Nayagan Jan 13, 2026, 05:40 PM IST
"ஜனநாயகன் விவகாரத்தில் நீதிமன்றம் சென்றது தவறு"
ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை குழுவிற்கு முறையாக பதிவு செய்யவில்லை என்றும், முன்னுரிமை தராமல் நீதிமன்றத்திற்கு சென்றது தவறு என்றும் திரைப்பட சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • Next
  • last »

Trending News

  • சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக “ஏன்சியண்ட் சீட்” பாடல் பாடிய சந்தோஷ் நாராயணன், தீ
    Save Soil Movement

    சத்குருவின் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவாக “ஏன்சியண்ட் சீட்” பாடல் பாடிய சந்தோஷ் நாராயணன், தீ

  • PPF, SSY கணக்கு இருக்கா? மார்ச் 31 -க்குள் இதை செய்யாவிட்டால் கணக்கு முடக்கப்படும்
    PPF
    PPF, SSY கணக்கு இருக்கா? மார்ச் 31 -க்குள் இதை செய்யாவிட்டால் கணக்கு முடக்கப்படும்
  • பெண்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்.. முழு விவரம்
    CM Stalin
    பெண்கள், மாணவர்களுக்கு குட் நியூஸ்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட 14 அறிவிப்புகள்.. முழு விவரம்
  • டி20 உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருது யாருக்கு...? 8 பேர் லிஸ்டில் ஒரே இந்தியர்
    ICC T20 World Cup 2026
    டி20 உலகக் கோப்பை: தொடர் நாயகன் விருது யாருக்கு...? 8 பேர் லிஸ்டில் ஒரே இந்தியர்
  • அகவிலைப்படி அதிகரிப்பு: அடுத்த வாரமே குட் நியூஸ்? அரசு ஊழியர்களுக்கு டிஏ, சம்பள உயர்வு
    DA hike
    அகவிலைப்படி அதிகரிப்பு: அடுத்த வாரமே குட் நியூஸ்? அரசு ஊழியர்களுக்கு டிஏ, சம்பள உயர்வு
  • கையில் வெறும் ரூ.13,000 பணம்.. சொத்து கிடையாது! காங்கிரஸ் எம்.பியாகும் கிறிஸ்டோபர் திலக் - யார் இவர்?
    Rajya Sabha Election
    கையில் வெறும் ரூ.13,000 பணம்.. சொத்து கிடையாது! காங்கிரஸ் எம்.பியாகும் கிறிஸ்டோபர் திலக் - யார் இவர்?
  • 14 நாட்கள் சம்மர் டூர்:  பட்ஜெட் விலையில் மணாலி, சிம்லா, ஆக்ரா, குஜராத் செல்ல சூப்பர் சான்ஸ்!
    Indian Railway
    14 நாட்கள் சம்மர் டூர்: பட்ஜெட் விலையில் மணாலி, சிம்லா, ஆக்ரா, குஜராத் செல்ல சூப்பர் சான்ஸ்!
  • சனிப்பெயர்ச்சி ஆட்டம் ஆரம்பம்.. எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்?
    Sani peyarchi Palangal
    சனிப்பெயர்ச்சி ஆட்டம் ஆரம்பம்.. எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலன்?
  • கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருமே குற்றவாளி.. தண்டனை என்ன? நீதிமன்றம் தீர்ப்பு
    Coimbatore
    கோவை மாணவி பாலியல் வழக்கு: 3 பேருமே குற்றவாளி.. தண்டனை என்ன? நீதிமன்றம் தீர்ப்பு
  • Energy Waive | மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்த 30 நாள் 'ஸ்பெஷல்' அனுமதி
    Russian Oil India
    Energy Waive | மத்திய கிழக்கு போர் பதற்றம்: இந்தியாவிற்கு அமெரிக்கா கொடுத்த 30 நாள் 'ஸ்பெஷல்' அனுமதி

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x