ஜனநாயகன் படத்தின் முக்கியமான காட்சிகள் சில இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
Jananayagan movie : ஜனநாயகன் படம் டவுன்லோடு செய்யும் தனிநபர் ஒவ்வொருவரும் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என கேவிஎன் தயாரிப்பு நிறுவன வக்கீல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Vijay's Bodyguard Pointed Gun Video: துப்பாக்கியை நீட்டிய விஜய்யின் பாதுகாவலர்.. காரணம் என்ன? மதுரை விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க வந்த தொண்டரை நோக்கி பாதுகாவலர் துப்பாக்கியை நீட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.
Mamitha Baiju Next Movie Update: நடிகை மமிதா பைஜு ஜனநாயகன் படத்திற்கு அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.