ஜியோ பயனர்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன. ரிலயன்ஸ் ஜியோ ஏற்கனவே பல நன்மைகளை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. தற்போது ஜியோ பயனர்களுக்கு மேலும் பல நன்மைகள் கிடைக்கவுள்ளன.
கொரோனா காலத்தில், பல வகையான மலிவான டேட்டா பேக்குகள் சந்தையில் கிடைக்கின்றன. இதில் பல வகையான நன்மைகளும் கிடைக்கின்றன. இந்த பதிவில் ஜியோ வழங்கும் மலிவான திட்டங்களைப் பற்றி பார்க்கலாம். இந்த திட்டங்களில் வாடிக்கையாளர்கள் பல நன்மைகளைப் பெறுகின்றனர்.
மிகப்பெரும் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களான Google மற்றும் Jio ஒன்றிணைந்துள்ளன. இந்த இரு நிறுவனங்களும் சேர்ந்து மலிவான தொலைபேசிகளையும் மலிவான தரவையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கவுள்ளன.
நாட்டின் முன்னணி மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை கோவிட் -19 நிவாரணத்தின் கீழ் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகளை வழங்கியுள்ளன.
இணையத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களை கவர தொலைத் தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு சூப்பர் ரீசார்ஜ் திட்டத்தை வழங்குகின்றன. Vi, Jio மற்றும் Airtel அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
Jio, Airtel, BSNL மற்றும் Vodafone-Idea ஆகியவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் பல மலிவான திட்டங்களை தங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளன.
Jio, Airtel, BSNL மற்றும் Vodafone-Idea ஆகியவை 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் பல மலிவான திட்டங்களை தங்கள் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வந்துள்ளன.
இந்த கொரோனா தொற்று நோய் முடியும் வரை ஜியோ தொலைபேசி பயனர்கள் மாதந்தோறும் 300 குரல் அழைப்பு நிமிடங்களை இலவசமாகப் பெறுவார்கள் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
தற்போது 4G தொழில் நுட்பத்தின் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பமான 5G தொழில்நுட்பத்தை உலகின் 61 நாடுகள் பயன்படுத்தி வருவதாக, GSM அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனாவின் இரண்டாவது அலை மீண்டும் முழு நாட்டையும் உலுக்கி வருகிறது. இதனால் மீண்டும் பல நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை மீண்டும் WORK FROM HOME வேலை செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளன. இதனால் Work From Home ரீசார்ஜ் பிளான் இல் எது சிறந்தது என்கிற தேடல் மக்கள் மத்தியல் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது தொலைதொடர்பு ஆபரேட்டர்கள் பல வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்களை WFH என்கிற பிரிவின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
எனவே இந்த புகைப்பட பத்திப்பில் சிறப்பான WFH ரீசார்ஜ் பிளான் எது என்று பார்போம்!
BSNL அறிமுகப்படுத்தியுள்ள இந்த ரீசார்ஜ் திட்டம் காரணமாக, ஏர்டெல் (Airtel), ஜியோ(Jio) மற்றும் வோடபோன்-ஐடியா (Vi) போன்ற நிறுவனங்களிடையே போட்டியை அதிகரித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் BSNL ஆகியவை தங்கள் பயனர்களுக்கு மிகவும் மலிவான விலையில் சிறந்த திட்டங்களை வழங்கியுள்ளன.
நீங்கள் தினமும் 1.5 ஜிபி அல்லது 2 ஜிபி தரவைப் பயன்படுத்தினால், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் போன்ற நிறுவனங்கள் உங்களுக்காக பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ அவ்வப்போது வாடிக்கையாளைர்களின் நன்மைக்காக பல திட்டங்களைக் கொண்டு வருகிறது. ஜியோ நிறுவனம் லாபகராமன் பல ரீசார்ஜ் மற்றும் ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.