Guru Chandran Serkai Lucky Zodiac Signs 2026: ஏப்ரல் 21, 2026 அன்று உருவாகும் 'கஜகேசரி ராஜயோகம்', பல ராசிகளுக்கு நம்பிக்கை மற்றும் வெற்றியின் புதிய வழிகளைத் தரும். குரு மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் இந்தச் சேர்க்கையானது, ஒருவரின் வாழ்வில் ஸ்திரத்தன்மை, தன்னம்பிக்கை மற்றும் நிதி வலிமையை வழங்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, நீண்ட காலமாகத் தேங்கிக் கிடைக்கும் பணிகள் இப்போது நிறைவு பெறும், மேலும் நிம்மதியையும், முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகலையும் பெறலாம்.