குரு பெயர்ச்சி 2024: குரு பகவான் மே 1, 2024 அன்று ரிஷப ராசியில் பெயர்ச்சி ஆகிறார். வியாழன் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் 2024ஆம் ஆண்டில் பிரகாசிக்கப் போகிறது. இந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Guru Vakra Nivarthi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2023 ஆம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் தேதி காலை 7.08 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளார்.
2023ம் ஆண்டின் கடைசி நாள் அன்று, மேஷ ராசியில் குரு வக்ர நிவர்த்தி அடைந்துள்ள நிலையில், 2024-ம் ஆண்டில் 12 ராசிகளுக்க்கான பலன்கலையும் பரிகாரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
Shani Gochar Guru Rasipalan: சனி, வியாழன் ஆகிய கிரகங்களின் சுப ஸ்தானத்தால் வாழ்க்கையில் நன்மைகள் மட்டுமே கிடைக்கும். அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு புத்தாண்டு சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும்.
Jupiter Transit 2024: அடுத்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டில் குரு பகவான் தனது ராசியை மாற்றி பெயர்ச்சி அடையப் போகிறார். இந்த குரு பெயர்ச்சியால், வரும் ஆண்டு எந்த ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும், மேலும் எந்த ராசிக்கு பாதகமாக இருக்கும் என்பதை பார்ப்போம்.
Jupiter Transit: வியாழன் மெதுவாக நகர்கிறது. சில மாதங்களில், அதன்படி குரு மேஷத்தை விட்டு வெளியேறி ரிஷப ராசிக்குள் நுழைவார், இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும்.
Guru Margi 2023: தேவகுரு வியாழனின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. விரைவில் குரு வக்ர பெயர்ச்சி மேஷ ராசியில் நடக்க உள்ளது. இதன் காரணமாக 2024 ஆம் ஆண்டு சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக அமையும்.
Kuldeepak Rajyog 2023: 2023 ஆம் ஆண்டு முடியப்போகிறது. இந்த நேரத்தில், சில முக்கிய கிரகங்கள் பெரிய மாற்றங்களை கொண்டு வரும். ஆண்டின் இறுதியில், குரு வக்ர நிவர்த்தி அடையப் போவது குலதீப ராஜயோகத்தை உருவாக்குகிறது.
Guru Gochar 2024: ஜாதகத்தில் வியாழன் வலுவாக இருந்தால், அந்த நபர் தனது வாழ்க்கையில் அளவில்லா நன்மைகளை பெறுவார்கள். சமூகத்தில் உயர்ந்த மரியாதையைப் பெறுவார். தொழில், வியாபாரத்தில் உங்கள் விருப்பப்படி வெற்றியும் கிடைக்கும். ஜாதகத்தில் வியாழன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் வாழ்க்கையில் பல வகையான சிரமங்களை சந்திக்க நேரிடும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, குரு பகவான் வியாழன் ஒவ்வொரு ஆண்டும் தனது ராசியை மாற்றுகிறது. வியாழன் தனது ராசியை 2024 ஆம் ஆண்டில் மாற்றும். 5 ராசிக்காரர்கள் இதன் மூலம் அதிகபட்ச பலன்களைப் பெறுவார்கள். வாருங்கள், இந்த 5 ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்-
Guru Margi In Mesh Rashi: குரு தற்போது மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். அதே சமயம் வருட இறுதியில் அதாவது 31 டிசம்பர் 2023 காலை 07:08 மணிக்கு தேவர்களின் குரு வக்ர நிவர்த்தி அடையப் போகிறார்.
ஜோதிடர்களின் கூற்றுப்படி, வரும் ஆண்டு மே 1 ஆம் தேதி குரு தனது ராசியை மாற்றுவார். தற்போது குரு பகவான் வியாழன் மேஷ ராசியில் அமர்ந்திருப்பதால், வரும் காலங்களில் மேஷ ராசியில் இருந்து விலகி ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார்.
Guru Gochar 2024: குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி 2024 ஆம் ஆண்டில் ரிஷப ராசிக்குள் நுழைகிறார். குரு ரிஷப ராசியில் சஞ்சரிப்பதன் பலன் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Jupiter Retrograde Horoscope: தேவகுரு வியாழன், அறிவு, ஆசிரியர், குழந்தை, மூத்த சகோதரர், கல்வி, மதப் பணி, புனித இடம், செல்வம், தொண்டு, நல்லொழுக்கம் மற்றும் வளர்ச்சி போன்றவற்றின் காரணியாகக் கருதப்படுகிறார்.
Guru Vakra Nivarthi: 2024 ஆம் ஆண்டு தொடங்கும் முன், பல கிரகங்கள் தங்கள் இயக்கத்தை மாற்றப்போகின்றன. குரு பகவான் டிசம்பர் 31 அன்று, வக்ர நிவர்த்தி அடைகிறார். சுப கிரகமான குருவின் அருள் இருந்தால் போதும். கல்வி, வேலை வாய்ப்பு, வெளிநாடு செல்லும் வாய்ப்பு என அனைத்தும் கிடைக்கும். திருமண பாக்கியமும், குழந்தை பாக்கியமும் கை கூடி வரும்.
2024 ஆம் ஆண்டில் குரு பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெறக்கூடிய 3 ராசிகளை பற்றி அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட சில ராசிகள் செல்வம், பெருமை, செழிப்பு மற்றும் அனைத்து பொருள் வசதிகளையும் அடையலாம்.
Guru Rashi Parivartan 2024: குரு தனது ராசியை அடுத்த ஆண்டு அதாவது 2024-ல் மாற்றப் போகிறார். குருவின் ராசி மாற்றம் பல ராசிக்காரர்களின் வாழ்க்கையை மாற்றும். குரு மாற்றத்தின் விளைவை அறிந்து கொள்ளுங்கள்.
Guru Rashi Parivartan 2024: குரு பகவான் வியாழன் தனது ராசியை அடுத்த ஆண்டு 2024 இல் மாற்றப் போகிறார். குரு பெயர்ச்சியின் தாக்கத்தால், வரும் வருடம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.
Guru Gochar 2024: 2024 ஆம் ஆண்டில், வியாழன் தனது ராசியை மாற்றி ரிஷப ராசிக்கு மாறுகிறார். இதன் மூலம் சில ராசிக்காரர்களுக்கு தொழில், வியாபாரத்தில் மகத்தான வெற்றிகள் கிடைக்கும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.