Kanimozhi Santhosh : தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ், சமீபத்தில் ஐஏஸ் அதிகாரிகளை நாற்காலியில் உட்கார வைத்து, தான் பெரிய சோபாவில் உட்கார்ந்து சர்ச்சையில் சிக்கினார். தற்போது அடுத்ததாக அவரது உண்மையான தொழில்தான் என்ன என்பது மக்களுக்கு சந்தேகம் ஏற்படுத்தியதை அடுத்து, இது குறித்து அவர் சமீபத்தில் விளக்கமளித்துள்ளார்.
Kanimozhi Santhosh Sofa Controversy : பிஏபிஎல் படித்துவிட்டு 'டாக்டர்' என போடுவதற்கும், சமீபத்தில் வைரலாகி வரும் சோபா சர்ச்சை குறித்தும், கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக சட்டப்பேரவை உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் அளித்த விளக்கத்தை இங்கு காணலாம்.