IPL 2026, CSK Kartik Sharma: ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரரான கார்த்திக் சர்மா மீது தற்போது அதிக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், அவர் குடும்ப பின்னணி குறித்து விரிவாக இங்கு காணலாம்.
Sarfaraz Khan CSK: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பல கோடி முதலீடு செய்து சில வீரர்களை வாங்கியது. இந்த சூழலில், அடிப்படை விலையான ரூ. 75 லட்சத்திற்கு வாங்கப்பட்ட சர்பராஸ் கான் அதிக ரன்கள் குவித்து சிஎஸ்கே அணியின் ஹிரோவாக தற்போது உருவெடுத்திருக்கிறார்.
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் முக்கிய தேவையான இந்திய பினிஷர் ரோலுக்கு, கார்த்திக் சர்மா என்ற 19 வயது அதிரடி வீரரை நிச்சயம் குறிவைக்கும் என கூறப்படுகிறது. அவர் யார் என்பதை இங்கு காணலாம்.