This Week OTT Release : இந்த வாரம், புதிதாக பல தொடர்களும் படங்களும் ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. கருப்பு, மைக்கேல் உள்ளிட்ட பல படங்கள் இப்படி ரிலீஸான லிஸ்டில் இருக்கின்றது. அதில், எந்த படத்தை, எந்த தளத்தில் பார்க்கலாம் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
பதினெட்டாம்படி கருப்பண சுவாமியை தேடி வரும் பிரபலங்கள் - பாடகி சின்மயி குழந்தையோடு நேரில் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்
Karuppu OTT Release : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம், கருப்பு. ஆர். ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்பது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
கருப்பு படத்தை இயக்கிய ஆர்.ஜே.பாலாஜி மீது ஒரு முக்கிய காரணத்தால் ரசிகர்கள் அனைவரும் கோபமாக இருந்தனர். இதையடுத்து, சூர்யா தனது இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டிருக்கும் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கருப்பு படத்தில் நடித்து பிரபலமானவர், இந்திரன்ஸ். இவர், கருப்பு படத்திற்கு முன்னர் இன்னும் சில படங்களிலும் கூட நடித்திருக்கிறார். தேசிய விருதும் வென்றிருக்கிறார். இவர் குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Arya In Karuppu : சில நாட்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம், கருப்பு. இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஆர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
Karuppu Box Office Collection : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம், கருப்பு. இந்த படத்தின், மொத்த கலக்ஷன் என்ன என்பது குறித்து, இங்கு தெரிந்து கொள்வோம்.
Karuppu Box Office Collection : சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படம், கருப்பு. இந்த படத்தின் வசூல் விவரம் என்ன என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
கருப்பு திரைப்படத்தின் மூலம், தமிழில் பிரபலமானவராக இருக்கிறார், இந்திரன்ஸ். இவர், விஜய்யுடன் நடித்த திரைப்படம் குறித்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு தகவலை இங்கு தெரிந்து கொள்வோம்.
Athu Thalore Song Meaning : கருப்பு திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘Athu Thalore’ என்கிற பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் அர்த்தம் என்ன தெரியுமா?
Karuppu Real Story : சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்ற படமாக இருக்கிறது, ‘கருப்பு’ திரைப்படம். இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி நடித்து, இயக்கியிருக்கிறார். இப்படத்தை பற்றி பேசிய அவர், இது தனது வாழ்வில் நடந்து உண்மை சம்பவம் என்று கூறியிருக்கிறார்.
Karuppu Box Office Collection TN : சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம், ‘கருப்பு’. இந்த படத்தில், த்ரிஷா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் ஒரு வார வசூல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
Actress Trisha : சமீபத்தில் நடிகை த்ரிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அதில், தனக்கு ஒரே மாதத்தில் இரண்டு வெற்றிகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டு இருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
Karuppu OTT Release : சூர்யாவின் கருப்பு திரைப்படம், இந்த வருடத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படங்களுள் ஒன்றாக இருக்கிறது. இதையடுத்து, இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் தற்போது பரவி வருகிறது.
Karuppu Box Office Collection : சூர்யா நடிப்பில் வெளியாகி செம ஹிட் அடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ஐந்து நாட்கள் வசூல் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்வோம் வாங்க.
Upcoming Suriya Films : சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கருப்பு’ திரைப்படம், சமீபத்தில் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. இதையடுத்து அவரது அடுத்த இரு படங்கள் குறித்த தகவல்களை ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகின்றனர்.
Karuppu Team Regrets Mocking Ilaiyaraaja : பல ஆண்டுகளுக்கு பின்பு சூர்யாவிற்கு ஹிட் கொடுத்த படமாக இருக்கிறது, ‘கருப்பு’. இந்த படத்தில் இருந்த இளையராஜா குறித்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, படக்குழு இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளது.
Karuppu Copied Scenes : சூர்யா நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ் பெற்று ஓடிக்கொண்டிருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் பிற படங்களில் இருந்து உருவப்பட்ட காட்சிகள் என்று நெட்டிசன்கள் பலர் கூறி வருகின்றனர். இது குறித்த முழு விவரத்தை, இங்கு தெரிந்து கொள்வோம்.
Karuppu Box Office Collection : சூர்யா நடிப்பில், தற்போது வெளியாகி ஹிட் கொடுத்திருக்கும் படம், கருப்பு. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். இந்த படத்தின் மொத்த வசூல் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
Devi Theatre Roof Collapsed Karuppu : சூர்யா நடிப்பில் இன்று வெளிவந்துள்ள கருப்பு திரைப்படத்தின் ஸ்கிரீனிங்கின் போது, சென்னை தேவி தியேட்டரின் மேற்கூரை இடிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Trisha Vijay Viral : சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சியை த்ரிஷா ரோகிணி திரையரங்களில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார். அவர் கிளம்பும் போது ரசிகர் ஒருவர் விஜய் குறித்து கேட்டதற்கு அவர் வெட்கப்பட்டு சொன்ன பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Karuppu X Review Tamil : சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் நீண்ட போராட்டங்களுக்கு பின்பு வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்துள்ள X தள விமர்சனத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.