கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என சீமான் தெரிவித்துள்ளார்.
"தன் நெஞ்சே தன்னை சுடுகிற" காரணத்தால் நடிகர் விஜய் வெளியில் வர அச்சப்படுவதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றம் புரியவிலை என்றால் தைரியமாக அவருடைய தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று ஆறுதல் தெரிவித்திருக்கலாம் என கூறியுள்ளார்.
Kamal Haasan About Vijay: விஜய்க்கு நான் அறிவுரை சொல்ல தேவையில்லை, இனி அவர் ஒரு தலைவராக செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பதே என்னுடைய வேண்டுகோள் என கரூரில் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார்.
இனி தமிழகத்தில் நடைபெறும் அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும்.
TTV Dhinakaran: ஹெச்.ராஜா பார்வையில் குறைபாடு உள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சூடாக பதில் அளித்துள்ளார். முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
கரூர் சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகளின் கோபம், தவெக தலைவர் விஜய்க்கு எதிராக திரும்பக்கூடும் என்ற அச்சம் நிலவியது. இதன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Karur Incident: கரூரில் விஜய் பிரச்சாரக்கூட்டத்தில் நடந்த உயிரிழப்பு குறித்து தவறான தகவல்களுடன் வீடியோ பதிவிடுபவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு சென்ற அப்பாவி மக்கள், இப்படி பரிதாபமாக உயிரிழந்திருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று ரஜினி தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.