Actor Ajith Kumar: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்திற்கு ஒருவர் மட்டும் பொறுப்பல்ல என்று விஜய்யின் பெயரை குறிப்பிடாமல் நடிகர் அஜித் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
TVK Chief Vijay: தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுச் குழு கூட்டடம் 2025 நவம்பர் முதல் வாரத்திற்கு நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பொதுக் குழு கூட்டத்தில் தவெக கட்சியில் சில அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
Karur TVK Rally Stampede: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினரை 2025 அக்டோபர் 27ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தவெக செய்து வருவதாக கூறப்படுகிறது.
Thirupaachi Mallika Video About Vijay : திருப்பாச்சி திரைப்படத்தில், விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை தற்போது அவருக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்டு இருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
கரூர் விவகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும் என்பதற்காகத்தான் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுப்பதாகவும், கூட்டணிக்காக அல்ல என்றும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
Karur Tragedy Napoleon Criticisms On Vijay : கரூர் விவகாரத்தில் விஜய் செய்யும் தவறு என்னென்ன என்று நடிகர் நெப்போலியன் கூறியிருக்கும் விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய்யை விட எடப்பாடி பழனிசாமிக்கு அதிக கூட்டம் வருகிறது என்றும் நெரிசலுக்கு விஜய்யின் செயல்தான் காரணம் என்றும் அமைச்சர் ஏ.வ. வேலு சட்டபேரவையில் தெரிவித்துள்ளார்.
MK Stalin vs Edappadi Palanisamy: கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் இடையே நடந்த காரசார விவாதத்தை இங்கு காணலாம்.
MK Stalin In Assembly: கரூர் கூட்டநெரிசல் சம்பவம் குறித்த முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் விரிவாக விளக்கம் அளித்தார். அவற்றை இங்கு முழுமையாக காணலாம்.
DMK Attacks TVK: இறந்தோரை வைத்து அற்ப அரசியலை தவெக செய்கிறது என்றும் அதிமுக- பாஜக அதற்கு துணை நிற்கிறது என்றும் திமுகவின் ஆர்.எஸ். பாரதி அதிரடியான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
TVK Thadi Balaji: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் ஒரு துரதிர்ஷ்டவசமான விபத்து என்றும் ஆனால் அதன் பின்னணியில் ஒரு திட்டமிட்ட சதி இருக்கலாம் என்றும் தவெகவின் தாடி பாலாஜி பேசியுள்ளார்.
H Raja: கரூர் கூட்டநெரிசல் சம்பவத்தில் முதல் குற்றவாளி கரூர் மாவட்ட கண்காணிப்பாளர் தான் என்றும் அவரை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்றும் ஹெச். ராஜா பேசியுள்ளார்.
Vijay Karur Visit: கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை, பாதிக்கப்பட்டவர்களை விஜய் எப்போது, எங்கு சந்திக்கிறார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Karur Stampede Case: கரூர் கூட்டநெரிசல் விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், இன்று நடந்த விசாரணையை இங்கு விரிவாக காணலாம்.
Supreme Court questioned TN government about post mortem: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களை 4 மணி நேரத்தில் பிரேத பரிசோதனை செய்தது எப்படி என தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
TVK Mathiyazhagan In Police Custody : கடந்த 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பரப்பரைக் கூட்டத்தில் விஜய் பேசும்போது ஏற்பட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
Nainar Nagendran: தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து உள்ளது என்றும் கரூர் சென்றால் நடிகர் விஜய்க்கு ஆபத்து என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
Sanjeev Reply Vijay Being Scared Of Press : கரூரில் நடந்த சம்பவத்தயடுத்து, நடிகரும் அரசியல்வாதியுமான தலைவருமான விஜய், தன் வீட்டை விட்டு பெரிதாக வெளியில் வருவதில்லை. இது குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.