Karur Stampede Case: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு விசாரணையை பாதிக்கும் வகையில் இருந்ததாக திமுக தரப்பில் வாதிடப்பட்டது. விசாரணையின்போது நீதிபதிகள் "நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டாம்" என்று கருத்து தெரிவித்தனர். பின்னர் திமுக தனது இடையீட்டு மனுவை திரும்பப் பெற்றது.
Why Did Vijay Hold Scissors: நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்காக டெல்லி சென்றார். அப்போது அவரின் கை பையில் கத்திரிக்கோல் இருந்ததால் இறக்கிவிடப்பட்டார். இந்த நிலையில், விஜய் கத்திரிக்கோல் வைத்திருந்தது ஏன்? என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Karur Stampede Case Update: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் 2ஆம் கட்ட விசாரணை முடிவடைந்துள்ளது. இன்று (ஜனவரி 19) நடந்த விசாரணையின்போது, பல கேள்விகள் சிபிஐ அதிகாரிகள் தவெக தலைவர் விஜயிடம் கேட்டுள்ளனர்.
Karur stampede case : கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைகோரி தாக்கல் செய்த மனுக்கள் போலி என தமிழ்நாடு அரசு குற்றம்சாட்டிய நிலையில், இதையும் சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.