India vs Pakistan War Tension: பிரதமர் மோடி பாதுகாப்பு செயலாளருடன் முக்கிய பாதுகாப்பு கூட்டத்தை நடத்துகிறார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடி அவசர ஆலோசனை.
இந்தியாவுடன் ஏற்பட்டுள்ள மோதலுக்கான பதற்றத்தைத் தணிக்க சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் கோரிக்கை வைத்துள்ளார்.
Kashmir News In Tamil: காஷ்மீரின் டிராலின் மோனகாமா பகுதியில் அமைந்துள்ள பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதி ஆசிப் ஷேக்கின் வீடுகள் இடிக்கப்பட்டன.
Pahalgam Attack News In Tamil: தற்போது இந்திய அரசு மேற்கொண்டு உள்ள முயற்சிகளை பார்க்கும் போது, அடுத்த பெரிய தாக்குதலுக்கான அல்லது போருக்கான ஆயத்தமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.