Kavin Murder Case : கவின் ஆவணப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தற்போது குற்றஞ்சாட்டப்பட்ட சுர்ஜித்தின் தாயார் 10 மாதங்களுக்கு பின் கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கவின் கொலை வழக்கில் சுர்ஜித், அவரது தந்தை சரவணனை சிபிசிஐடி காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Gopi Sudhakar YouTube Channel Parithabangal: நெல்லை ஆணவக்கொலையை அடுத்து, பரிதாபங்கள் யூடியூப் சேனலில் Society பாவங்கள் என்ற வீடியோ வெளியிடப்பட்ட நிலையில், அந்த வீடியோவை Delete செய்ய வேண்டும் என்று கோவையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Kavin Murder Case Latest Update : நெல்லையில் கடந்த ஜூலை 27ஆம் தேதியன்று ஆணவக்கொலை செய்யப்பட்ட கவினின் கொலை வழக்கு குறித்த முக்கிய தீர்ப்பு தற்போது வந்துள்ளது.
Thirumavalavan Press Meet: நெல்லை கவின் கொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும் சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காக பெற்ற பிள்ளையே கொலை செய்வதை தேசிய அவமானமாக கருத வேண்டும் என்றார்.
Subhashini Video: நெல்லையில் கவின் கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவர் காதலித்ததாக பெண் சுபாஷினி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். இரண்டு வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.
Kavin Murder Case: நெல்லையில் கவின் என்ற இளைஞர் ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.