பாடகி கெனிஷா சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அதில் தன்னை பற்றி பரவி வந்த வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தற்போது அவர் பேசியுள்ளது வைரலாகி வருகிறது.
Ravi Mohan Kenishaa Francis New Chapter : நடிகர் ரவி மோகன்-கெனிஷா புதியதாக தங்கள் வாழ்க்கையில் புதிதாக ஒரு விஷயத்தை தொடங்கியிருக்கின்றனர். இது குறித்த முழு விவரம் என்ன என்பதை இங்கு பார்ப்போம்.
Photos Of Ravi Mohan Kenishaa Francis In Temple: தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர், ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி. இவர் கழுத்தில் மாலையுடன் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
Jayam Ravi Legal Notice To Remove Controversial Contents : பிரபல நடிகர் ரவி மோகன் என்கிற ஜெயம் ரவி, கடைசியாக ஒரே ஒரு அறிவிப்பை மட்டும் இணையத்தில் தற்போது வெளியிட்டிருக்கிறார். இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Jayam Ravi GF Kenishaa Francis Legal Notice : ரவி மோகனின் தோழி கெனிஷா ரவி கொடுத்துள்ள நோட்டீஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.
Jayam Ravi GF Kenishaa Francis Instagram Post : ரவி மோகனின் தோழி கெனிஷா, சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் சில பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Jayam Ravi Gf Kenishaa Francis Recent Post : ரவி மோகன் என்ற ஜெயம் ரவியின் தோழி கெனிஷா, புதிதாக தனது இன்ஸ்டா தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kenishaa Francis About Aarti : தமிழ் நடிகர் ரவி மோகனின் தோழி, அவருடைய மனைவி ஆர்த்தி குறித்து மறைமுகமாக இன்ஸ்டாகிராமில் பேசியுள்ள விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Kenishaa Francis Posts About Aarti Ravi : நடிகர் ரவி மோகன், தன்னுடைய மனைவி ஆர்த்தியை விட்டு இன்னும் பிரியாத நிலையில், அவர் கெனிஷாவுடன் பொது வெளியில் தலைக்காட்டி இருக்கிறார். இந்த நிலையில், கெனிஷா வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Who Is Kenishaa Francis : நடிகர் ரவி மோகனுடன் கெனிஷா என்ற பெண், ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார். அதிலிருந்து இந்த பெண் யார் என்று அனைவரும் தேடி வருகின்றனர். இது குறித்த முழு தகவலை இங்கு பார்ப்போம்.
Aarti Ravi Statement About Ravi Mohan : நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் கைக்கோர்த்து திருமணம் ஒன்றில் கலந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவரது மனைவி பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
Ravi Mohan Wishes Kenishaa On Her Birthday : கோலிவுட்டின் பிரபல நடிகராக விளங்கும் ரவி மோகன், காதலி எனக்கூறப்பட்ட கெனிஷாக்காக வெளியிட்டிருக்கும் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.