Kingdom Movie Controversy : ராமநாதபுரத்தில் கிங்டம் திரைப்படம் திரையிட நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு. இது குறித்த முழு விவரம்!
Kingdom Movie Will Not Be Screened : கரூரில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான "கிங்டம்" திரைப்படம் நாளை முதல் திரையிடப்படாது - நாம் தமிழர் கட்சியினரின் போராட்டத்தால் திரையரங்க நிர்வாகம் முடிவு.
Kingdom Movie Review: விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள கிங்டம் படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம்.
நடிகர் விஜய் தேவராகொண்டா சென்னை வந்து தமிழ் ஊடகங்களை சந்தித்து திரைப்படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.