kollywood

நடிகர் விஜய் பாதையில் விஷால்; எதிர்ப்பு தெரிவிக்கும் பாமக தலைமை!

நடிகர் விஜய் பாதையில் விஷால்; எதிர்ப்பு தெரிவிக்கும் பாமக தலைமை!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா திரைப்படத்தின் Firstlook போஸ்டரினை திரும்பபெற வேண்டும் என பாமக நிறுவனர் தெரிவித்துள்ளார்!

Nov 20, 2018, 01:26 PM IST
விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து AR முருகதாஸ் twitter-ல் பதிவு!

விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து AR முருகதாஸ் twitter-ல் பதிவு!

நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் அயோக்யா திரைப்படத்திற்கு இயக்குநர் AR முருகதாஸ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்!

Nov 20, 2018, 10:42 AM IST
Lisaa திரைப்படத்தின் teaser-னை படக்குழுவினர் வெளியிட்டனர்!

Lisaa திரைப்படத்தின் teaser-னை படக்குழுவினர் வெளியிட்டனர்!

லிசா திரைப்படத்தின் teaser-னை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Nov 16, 2018, 05:42 PM IST
மீண்டும் இணையும் விஜய் - அட்லி கூட்டணி; மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மீண்டும் இணையும் விஜய் - அட்லி கூட்டணி; மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் விஜய்-ன் 63-வது திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது!

Nov 14, 2018, 05:58 PM IST
'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'கடாரம் கொண்டான்' திரைப்படத்தின் மோஷன் போஸ்டரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Nov 14, 2018, 02:09 PM IST
விஜய் சேதுபதி-யின் சீதக்காதி திரைப்படம், வெளியீட்டு தேதி அறிவிப்பு!

விஜய் சேதுபதி-யின் சீதக்காதி திரைப்படம், வெளியீட்டு தேதி அறிவிப்பு!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி திரைப்படம் வரும் டிசம்பர் 20-ஆம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்!

Nov 9, 2018, 08:59 PM IST
சர்காரை தொடர்ந்து 2.0-வும் இணையத்தில் வெளியாகும் -tamilRockers!

சர்காரை தொடர்ந்து 2.0-வும் இணையத்தில் வெளியாகும் -tamilRockers!

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 2.0 திரைப்படம் இணையத்தில் விரைவில் வெளியாகும் என Tamil Rockers அறிவித்துள்ளது!

Nov 9, 2018, 05:57 PM IST
#Maari2 : 'அராத்து ஆனந்தி'-யாக களமிறங்கும் சாய் பல்லவி!

#Maari2 : 'அராத்து ஆனந்தி'-யாக களமிறங்கும் சாய் பல்லவி!

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் மாரி 2 படத்தின் முதல் கேரக்டர் போஸ்டர் வெளியாகியுள்ளது!

Nov 7, 2018, 06:19 PM IST
'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் Firstlook வெளியானது!

'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் Firstlook வெளியானது!

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடிக்கும் 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தின் Firstlook போஸ்டர் வெளியானது!

Nov 6, 2018, 04:35 PM IST
TamilRockers மிரட்டலை முறியடிப்போம்: தயாரிப்பாளர் சங்கம்

TamilRockers மிரட்டலை முறியடிப்போம்: தயாரிப்பாளர் சங்கம்

சர்கார் திரைப்படம் இணையதளத்தில் வெளியிடப்படும் என்ற தமிழ் ராக்கர்ஸ் மிரட்டலை முறியடிப்போம் என தயாரிப்பாளர் சங்கம் தெரிவிப்பு...! 

Nov 5, 2018, 05:43 PM IST
சர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...

சர்கார் HD ப்ரின்ட் வெளியீடு: சர்காருக்கு மிரட்டல் விடுத்த #TamilRockers...

‏சர்கார் படத்தின் ஹெச்.டி. பிரிண்ட் இணையதளத்தில் வெளியிடப்படும் என சர்கார் படத்திற்கு மிரட்டல் விடுத்த #Tamil Rockers...

Nov 5, 2018, 02:58 PM IST
"சர்கார்" சரவெடி! ஒரே நாளில் இத்தனை திரையரங்குகளில் வெளியீடா?

"சர்கார்" சரவெடி! ஒரே நாளில் இத்தனை திரையரங்குகளில் வெளியீடா?

AR முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் 80 நாடுகளில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் திரையிடப்பட உள்ளது. 

Nov 1, 2018, 09:23 AM IST
கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'தேவ்' திரைப்படத்தில் SPB!

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் 'தேவ்' திரைப்படத்தில் SPB!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் 'தேவ்' திரைப்படத்திற்காக பாடகர் பாலசுப்பிரமணியம் பாடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது!

Oct 31, 2018, 05:35 PM IST
மாதவன் நடிப்பில் உருவாகும் 'ராக்கெட்ரி' - teaser வெளியானது!

மாதவன் நடிப்பில் உருவாகும் 'ராக்கெட்ரி' - teaser வெளியானது!

இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படமான ராக்கெட்ரி திரைப்படத்தின் டீஸர் வெளியானது!

Oct 31, 2018, 12:01 PM IST
கடத்தல் மன்னன் Omni-க்கு முடிவு கட்டியது Maruti Suzuki!

கடத்தல் மன்னன் Omni-க்கு முடிவு கட்டியது Maruti Suzuki!

ஏழைகளின் ரதம் என கருதப்படும் Maruti Omni வாகனம் வரும் 2020-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் பயன்பாட்டில் இருக்காது என Maruti Suzuki அறிவித்துள்ளது!

Oct 30, 2018, 06:12 PM IST
Video: சர்கார் சர்ச்சை குறித்து இயக்குநர் AR முருகதாஸ் விளக்கம்!

Video: சர்கார் சர்ச்சை குறித்து இயக்குநர் AR முருகதாஸ் விளக்கம்!

சர்கார் - செங்கோல் கதை சர்ச்சை குறித்து சர்கார் இயக்குநர் AR முருகதாஸ் விளக்கம் அளித்துள்ளார்!

Oct 30, 2018, 03:34 PM IST
திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் நடிகர் விஜயின் சர்கார்.......

திட்டமிட்டபடி தீபாவளிக்கு வெளியாகும் நடிகர் விஜயின் சர்கார்.......

சர்கார் பட கதை விவகாரத்தில் வழக்கு தொடர்ந்த வருணுடன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சமரசம்.....

Oct 30, 2018, 01:01 PM IST
அறிவியல் விஞ்ஞானி-யாக நடிகர் மாதவன்; கோலிவுட் அறிவிப்பு!

அறிவியல் விஞ்ஞானி-யாக நடிகர் மாதவன்; கோலிவுட் அறிவிப்பு!

இஸ்ரோ அறிவியல் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை திரைப்படத்தில் நடிகர் மாதவன் நடிப்பது உறுதியாகியுள்ளது!

Oct 29, 2018, 03:47 PM IST
கார்த்தி-ன் 'தேவ்' திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது!

கார்த்தி-ன் 'தேவ்' திரைப்படத்தின் FirstLook போஸ்டர் வெளியானது!

நடிகர் கார்த்தி நடிப்பில் உறுவாகி வரும் தேவ் திரைப்படத்தின் FirstLook போஸ்டரினை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்!

Oct 25, 2018, 07:05 PM IST
சர்கார் படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு!

சர்கார் படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'சர்கார்' திரைப்படத்திற்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. 

Oct 25, 2018, 04:28 PM IST