நூறு கோடி பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள் என்ற பழைய கணக்குகளை உடைத்து, 'நல்ல கதையும் சுவாரசியமான திரைக்கதையுமே உண்மையான ஹீரோ என்பதை இக்கால படங்கள் உணர்த்துகின்றன.
List Of Hit Tamil Films In 2025 : இந்த 2025ல், 3 மாதங்களில் இதுவரை 72 திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில், 5 படங்கள் மட்டுமே ஹிட் அடித்துள்ளன. அவை என்ன படம் தெரியுமா?
Superhit Tamil Films So Far In 2025 : 2025 ஆரம்பித்து 2 மாதங்கள் முடிந்துள்ளது. இந்த நிலையில், இதுவரை எந்தெந்த படங்கள் வெற்றியையும் தோல்வியையும் சந்தித்துள்ளன என்பதை இங்கு பார்ப்போம்.
Kudumbasthan OTT Release : கோலிவுட்டின் வளர்ந்து வரும் நடிகராக இருப்பவர் மணிகண்டன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குடும்பஸ்தன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருக்கிறது.
குடும்பஸ்தன் படத்தில் நடித்து இருந்த சான்வே மேக்னா தற்போது பலராலும் பேசப்படும் நடிகையாக மாறியுள்ளார். தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Kudumbasthan OTT Release : மணிகண்டன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற குடும்பஸ்தன் திரைப்படம் தற்போது ஓடிடியில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Kudumbasthan Hero First Choice : சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் படம் குடும்பஸ்தன். இந்த படத்தில் ஹீரோவாக மணிகண்டனுக்கு முன்னர் நடிக்க இருந்தவர் வேறு ஒரு நடிகர்.
Kudumbasthan Movie Review : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வரும் மணிகண்டன் நடித்திருக்கும் படம், குடும்பஸ்தன். இந்த படம் இன்று வெளியாகி இருப்பதை தொடர்ந்து, அதன் ட்விட்டர் எக்ஸ் தள விமர்சனத்தை இங்கு பார்ப்போம்.
Kollywood Movies Releasing Today In Theatres : தமிழ் திரையுலகின் முக்கியமான சில படங்கள் இன்று தியேட்டரில் வெளியாகின்றன. அவற்றின் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.