அடுத்த இரண்டு ஆண்டுகளில், இன்னும் ஒரு கோடி ஏழை மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை (Free LPG Connections) அரசாங்கம் வழங்கும் என்று பெட்ரோலிய செயலாளர் தருண் கபூர் (Tarun Kapoor) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில், இன்னும் ஒரு கோடி ஏழை மக்களுக்கு இலவச எல்பிஜி இணைப்புகளை (Free LPG Connections) அரசாங்கம் வழங்கும் என்று பெட்ரோலிய செயலாளர் தருண் கபூர் (Tarun Kapoor) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சமீப காலங்களில் அதிகரித்து வரும் பெட்ரோல் டீசல் விலைகள் மக்களை வாட்டி வதைக்கின்றன. CNG பயன்பாடும் அதிகரித்துள்ளது என்பதும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயமாகும்.
LPG சிலிண்டர் பயனர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) இந்தேன் ரீஃபிலுக்கு அமேசான் பே மூலம் கட்டணம் செலுத்தினால் ரூ .50 கேஷ்பேக் அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.
நீங்கள் இதைச் செய்யாவிட்டால், உங்கள் மானியத் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் வராது. இந்தேன் கேஸ் இணைப்பு மற்றும் உங்கள் வங்கிக் கணக்கை ஆதார் உடன் இணைக்கும்போது, உங்கள் கணக்கில் எரிவாயு மானியத் தொகை வரத் தொடங்குகிறது.
LPG Gas விலை அதிகரிப்பு: சமையலுக்கு உபயோகிக்கப்படும் எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை ரூ .25 வரை அதிகரிக்கப்பட்டு உள்ளது. தற்போதைய நிலவரப்படி சென்னையில் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ. 735 ஆக உயர்ந்தது.
இனி LPG சமையல் எரிவாயுவை முன்பதிவு செய்ய நீங்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. நாட்டின் எந்த மூலையிலிருந்தும் தவறவிட்ட அழைப்புகள் மூலம் எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யலாம்..!
எல்பிஜி சிலிண்டருக்கான கட்டணம் தொடர்பான சிறப்பு தகவல்களை HPCL வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலில் எரிவாயு சிலிண்டர்களை வழங்குவது எரிவாயு விநியோகஸ்தரின் பொறுப்பு என்று HPCL தெரிவித்துள்ளது
பெட்ரோல் மற்றும் டீசலுக்குப் பிறகு, எல்ஜிபி சிலிண்டர் விகிதங்கள் குறித்து அரசாங்கம் பெரிய முடிவு எடுக்குமா? இது உங்கள் பாக்கெட்டுடன் நேரடியாக தொடர்புடையது.
புத்தாண்டு முதல் LPG சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை அல்லாமல் ஒவ்வொரு வாரமும் திருத்தப்படும். இது உங்கள் பாக்கெட்டில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்..
கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து திமுக மகளிர் அணிச்செயலாளர் கனிமொழி எம்.பி தலைமையில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் வரும் 21 ஆம் தேதி மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் LPG எரிவாயு சிலிண்டர்களின் விலையை நிர்ணயிக்கின்றன. முன்னதாக ஜூலை மாதத்தில் எண்ணெய் நிறுவனங்கள் LPG சிலிண்டர்களின் விலையை மாற்றின.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.