English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • ADVERTISE WITH US.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • LPG Shortage

LPG Shortage

ஆதார் இருக்கா? 1 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் பெறலாம்.. எப்படி தெரியுமா?
LPG Apr 9, 2026, 12:36 PM IST
ஆதார் இருக்கா? 1 மணி நேரத்தில் கேஸ் சிலிண்டர் பெறலாம்.. எப்படி தெரியுமா?
5 Kg Cylinder Booking Rules Latest: சிலிண்டர் தட்டுப்பாடு இருந்து வரும் நிலையில், எப்படி 5 கிலோ சிலிண்டரை புக் செய்த பெற முடியும் என்பது குறித்து பார்க்கலாம். மேலும், எவ்வளவு மணி நேரத்தில் சிலிண்டர் கிடைக்கும் என்பது குறித்து இந்த தொகுதிப்பில் அறிந்து கொள்ளலாம்.   
LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. டபுள் மடங்கு உயர்ந்த ஹோட்டல் உணவு விலைகள்! முழு லிஸ்ட் இதோ
LPG Shortage Apr 6, 2026, 01:11 PM IST
LPG கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. டபுள் மடங்கு உயர்ந்த ஹோட்டல் உணவு விலைகள்! முழு லிஸ்ட் இதோ
LPG Shortage in Tamil Nadu : வணிக ரீதியிலான எல்பிஜி (LPG) விலையேற்றமும் விநியோகத் தடைகளும், இந்தியா முழுவதும் உள்ள உணவகங்களை ஊழியர்களைக் குறைக்கவும், உணவுப் பட்டியலைச் சுருக்கவும், விலைகளை உயர்த்தவும் நிர்பந்திப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் இட்லி, தோசை மற்றும் ஆம்லெட் விலைகள் அதிகரித்துள்ளது.
51 லட்சம் சிலிண்டர் டெலிவரி... அதுவும் ஒரே நாளில்... நோ LPG தட்டுபாடு!
LPG Apr 5, 2026, 11:11 PM IST
51 லட்சம் சிலிண்டர் டெலிவரி... அதுவும் ஒரே நாளில்... நோ LPG தட்டுபாடு!
LPG Cylinder: இந்தியாவில் LPG சிலிண்டர் தட்டுபாடு இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில், மத்திய அரசு இதுகுறித்து உரிய விளக்கங்களை அளித்துள்ளது.
iran war Apr 4, 2026, 10:20 PM IST
ஈரான் LPG-க்கு இனி குட் - பை...! இந்தியாவின் புதிய முடிவு!
இந்தியாவில் LPG-க்கு மாற்று எரிபொருளாக புனேவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் “டைமெத்தில் ஈதர்” எனப்படும் புதிய சமையல் எரிவாயை கண்டுபிடித்து கவனம் ஈர்த்துள்ளனர்.
இலவச LPG சிலிண்டர்: தவெக 6, அதிமுக 3... திமுக மட்டும் இந்த வாக்குறுதியை கொடுக்காதது ஏன்?
Free LPG cylinder Apr 4, 2026, 03:36 PM IST
இலவச LPG சிலிண்டர்: தவெக 6, அதிமுக 3... திமுக மட்டும் இந்த வாக்குறுதியை கொடுக்காதது ஏன்?
Free LPG Cylinder: தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 இலவச எல்பிஜி சிலிண்டர்களை வழங்குவோம் என தவெக-வும், 3 இலவச சிலிண்டர்களை வழங்குவோம் என அதிமுகவும் தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளன. ஆனால், ஆளும் திமுக, எல்பிஜி சிலிண்டர் சார்ந்து எவ்வித வாக்குறுதியும் அளிக்கவில்லை. இதுகுறித்த முழு பின்னணியை இங்கு காணலாம்.
கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு ரூ.200 தள்ளுபடி! ஈஸியாக பெறலாம்.. மிஸ் பண்ணாதீங்க
LPG Gas Booking Apr 2, 2026, 01:36 PM IST
கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு ரூ.200 தள்ளுபடி! ஈஸியாக பெறலாம்.. மிஸ் பண்ணாதீங்க
LPG Gas Booking Cashback Paytm: கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், பேடிஎம் நிறுவனம் ரூ.200 கேஷ்பேக்கை அறிவித்துள்ளது. இதன் மூலம் நீங்கள் கம்மி விலையில் கேஸ் சிலிண்டரை பெற்றுக் கொள்ளலாம்.
எல்பிஜி தட்டுப்பாடு: ரேஷன் அட்டைதாரர்கள் குட் நியூஸ்.. மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்!
LPG Mar 30, 2026, 12:10 PM IST
எல்பிஜி தட்டுப்பாடு: ரேஷன் அட்டைதாரர்கள் குட் நியூஸ்.. மீண்டும் மண்ணெண்ணெய் விநியோகம்!
LPG Shortage Latest News: நாட்டில் எல்பிஜி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மண்ணெண்ணெய்  விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும், பெட்ரோல் பங்க்குகளிலும் விநியோகிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உணவகங்களுக்கு நிம்மதி... LPG சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்காது - மத்திய அரசு
LPG Shortage Mar 27, 2026, 10:07 PM IST
உணவகங்களுக்கு நிம்மதி... LPG சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் இருக்காது - மத்திய அரசு
Commercial LPG Cylinder: வணிக ரீதியான LPG வாடிக்கையாளர்கள் இப்போது போருக்கு முந்தைய காலகட்டத்தில் பெற்ற, 70% ஒதுக்கீட்டை இப்போது பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், வணிக ரீதியான LPG சிலிண்டர்கள் பயனாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
BJP Annamalai slams DMK Government on various issues
tuticorin Mar 14, 2026, 10:20 PM IST
"கேஸ் விஷயத்தில் பீதியை ஏற்படுத்துகிறது தமிழக அரசு"
சிறுமி விவகாரத்தில் காவல்துறை அலட்சியமே காரணம்: அண்ணாமலை
நீலகிரியில் LPG சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல்களில் சுருங்கும் மெனு, மூடப்படும் அபாயம்
Nilgiris Mar 14, 2026, 09:14 PM IST
நீலகிரியில் LPG சிலிண்டர் தட்டுப்பாடு: ஹோட்டல்களில் சுருங்கும் மெனு, மூடப்படும் அபாயம்
Nilgiris District News: ஈரான் மற்றும் இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போர் காரணமாக உலக அளவில் நிலவும் பதற்றத்தால் பல அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு நீலகிரியும் விதிவிலக்கல்ல. 
LPG தட்டுபாடு: மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்... ஹோட்டல்களுக்கு ஜாக்பாட்!
LPG Shortage Mar 14, 2026, 01:15 PM IST
LPG தட்டுபாடு: மின்சாரம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம்... ஹோட்டல்களுக்கு ஜாக்பாட்!
Tamil Nadu Government: LPG தட்டுபாடு காரணமாக, அனைத்து வகை உணவகங்கள், டீக்கடைகளில் கூடுதலாக பயன்படுத்தும் மின்சாரத்திற்கு, அதாவது ஒரு யூனிட்டுக்கு ரூ.2 மானியம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
Vaiko Mar 13, 2026, 06:20 PM IST
டொனால்ட் டிரம்ப்! ஹிட்லரின் மறுபிறவி
உலகம் கடும் அவதிக்குள்ளாவதற்கு காரணம் டிரம்ப்!  
பயப்படாதீங்க மக்களே... LPG தட்டுப்பாடு இல்லை - நல்ல செய்தி சொன்ன மத்திய அரசு
Petroleum Mar 13, 2026, 05:00 PM IST
பயப்படாதீங்க மக்களே... LPG தட்டுப்பாடு இல்லை - நல்ல செய்தி சொன்ன மத்திய அரசு
Petroleum Ministry On LPG Issue: நாடு முழுவதும் LPG சிலிண்டர்கள் விநியோகத்தில் தேக்கமோ, தட்பாடோ ஏதும் இல்லை என்றும் சிலிண்டர் விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Trending News

  • CSK vs KKR: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி.. சிஎஸ்கே பிளேயிங் 11 இதுதான்! தோனி வருவாரா?
    CSK

    CSK vs KKR: கேகேஆர் அணிக்கு எதிரான போட்டி.. சிஎஸ்கே பிளேயிங் 11 இதுதான்! தோனி வருவாரா?

  • 'புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளர் ஜெயித்துவிட்டார்' பியூஸ் கோயல் சொல்லும் லாஜிக்!
    Piyush Goyal
    'புதுக்கோட்டையில் பாஜக வேட்பாளர் ஜெயித்துவிட்டார்' பியூஸ் கோயல் சொல்லும் லாஜிக்!
  • கன்னியாகுமரில் விஜய் ஓட்டிய சைக்கிள் என்ன விலை தெரியுமா?
    tvk vijay
    கன்னியாகுமரில் விஜய் ஓட்டிய சைக்கிள் என்ன விலை தெரியுமா?
  • அனல்பறக்கும் ரயில்... 2வது ஸ்லீப்பர் வந்தே பாரத்... எங்கு வருகிறது தெரியுமா?
    Vande Bharat Express
    அனல்பறக்கும் ரயில்... 2வது ஸ்லீப்பர் வந்தே பாரத்... எங்கு வருகிறது தெரியுமா?
  • இசை ரசிகர்களின் எவர்கிரீன் சாய்ஸ்: ஆஷா போஸ்லேவின் தமிழ் ஹிட் பாடல்கள்!
    Asha Bhosle
    இசை ரசிகர்களின் எவர்கிரீன் சாய்ஸ்: ஆஷா போஸ்லேவின் தமிழ் ஹிட் பாடல்கள்!
  • ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பெரும் சிக்கல்! தடை விதிக்கப்படுமா? பிசிசிஐ நடவடிக்கை?
    Rajasthan Royals
    ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு பெரும் சிக்கல்! தடை விதிக்கப்படுமா? பிசிசிஐ நடவடிக்கை?
  • தலைவர் 173: வெளியேறிய சிபி சக்கரவர்த்தி! அவருக்கு பதில் படத்தை எடுக்கப்போவது யார்?
    Thalaivar 173
    தலைவர் 173: வெளியேறிய சிபி சக்கரவர்த்தி! அவருக்கு பதில் படத்தை எடுக்கப்போவது யார்?
  • LPG சிலிண்டர் முன்பதிவு: கேஸ் விநியோகம் குறித்த மத்திய அரசின் புதிய அப்டேட்! முழு விவரம்
    LPG cylinder booking
    LPG சிலிண்டர் முன்பதிவு: கேஸ் விநியோகம் குறித்த மத்திய அரசின் புதிய அப்டேட்! முழு விவரம்
  • ராஜ வாழ்க்கை உறுதி! 8 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
    Jupiter Nakshatra Transit
    ராஜ வாழ்க்கை உறுதி! 8 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்
  • திமுகவில் இணைய முக்கிய காரணம் இது தானா? அஜிதாவின் மாஸ்டர் பிளான்!
    TN Assembly Elections
    திமுகவில் இணைய முக்கிய காரணம் இது தானா? அஜிதாவின் மாஸ்டர் பிளான்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x