DMK ADMK Alliance Speculation: திமுக வெளியில் இருந்து ஆதரவளித்து, அதிமுக ஆட்சியை அமைக்க யோசனை மேற்கொள்ளப்பட்டதாக சிபிஎம் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி தெரிவித்திருந்ததாக செய்திகள் வெளியானது. இன்று மதுரையில் பேசிய அவர், திமுக - அதிமுக ஆட்சி அமைப்பதாக வந்த தகவல் வதந்தி என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எம்.ஏ.பேபி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.