City
Macneil Noronha: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்-ரவுண்டர் ராமகிருஷ்ண கோஷ் காயம் காரணமாக விலகிய நிலையில் அவருக்கு பதில் மேக்னெய்ல் நோரோன்ஹா என்ற 24 வயது இளைஞர் சேர்க்கப்பட்டுள்ளார். இவரை சிஎஸ்கே ஏன் எடுத்தது?, இவர் யார்? என்பதை இங்கு காணலாம்.