Madampatti Rangaraj Statement: மகளிர் ஆணையத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நான் எந்த ஒப்புதலையும் கொடுக்கவில்லை என்று மாதம்பட்டி ரங்கராஜ் தெரிவித்துள்ளார். இது சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளது.
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவை திருமணம் செய்துகொண்டதை ஒப்புக் கொண்டார் மாதம்பட்டி ரங்கராஜ் : மகளிர் ஆணையம்!
ஆறு மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் இந்த புகைப்படத்தை வேண்டுமென்றே ஜாய் கிரிஸில்டா லீக் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு மாதம்பட்டி ரங்கராஜூம் மிகப்பெரிய சிக்கலில் சிக்கி உள்ளார்
மாதம்பட்டி ரங்கராஜ், சமையல் துறையில் ஒரு முக்கிய பிரபலம். 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மக்களின் மனதில் இடம் பிடித்தார். 2019ல் வெளியான 'மெஹந்தி சர்க்கார்' படத்தில் கதாநாயகனாகவும் அறிமுகமானார்.
குக் வித் கோமாளி 6வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. இதற்கான புரமோ தற்போது வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. புதிதாக ஒரு நடுவருக்கு இதில் இணைய உள்ளார்.
பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, ஒரு சினிமா பிரபலத்தை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.