Sivakarthikeyan Madharasi Release Date: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது மதராஸி படத்தில் அப்டேட் வெளியாகியுள்ளது.
Is 'Madarasi' a bad word? தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக வளர்ந்து விட்டவர், நடிகர் சிவகார்த்திகேயன். இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முக்கிய அறிவிப்பினை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்குத் தமிழில் மதராசி என்றும் இந்தியில் தில் மதராசி என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் தலைப்பிற்கான உண்மையான அர்த்தம் என்ன என்று பார்ப்போம்.