Maha Shivratri 2025: இன்று மகா சிவராத்திரி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. இந்த திருநாளில், சிவ பெருமானுக்கு பிடித்த ராசிகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
Maha Shivarathri 2025: சிவராத்திரி அன்று பிரபஞ்சத்தின் ஆற்றல் மையத்திலிருந்து, வெளிப்படும் சக்தி பூமியில் பரவும் என்கின்றனர் சித்தர்கள். இந்நிலையில் அன்றைய நாளில், சிவபெருமானுக்குரிய மந்திரங்களை உச்சரித்து வழிபடுவதால், பிரபஞ்சத்தில் இருக்கும் ஆற்றல் நமக்குள் இருக்கும் சக்தியை தூண்டி, அபரிமிதமாக பெருகச் செய்யும் என்பது ஐதீகம்.
சிவபக்தர்கள் பயபக்தியுடன் இணைந்திருக்கும் சின்னம் ருத்ராட்சம். சிவபெருமானின் முக்கண்ணில் இருந்து வழிந்த கண்ணீர் துளிகள் தான் ருத்ராட்சம் என்று கூறப்படுகிறது. ருத்ராட்சத்தை பற்றி புராணங்களில் பல இடங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
Maha Shivratri 2025: மகாசிவராத்திரியில், 26 ஆம் தேதி சிவயோகம் தொடங்கும். இந்த சிவ யோகத்தின் தாக்கத்தால், 5 ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பு அருளால் பல வித நன்மைகளைப் பெறப் போகிறார்கள்.
Maha Shivaratri 2025: சிவ பெருமானின் பரிபூரண அருளைப் பெற மகா சிவராத்திரி நாளில் எந்த ராசிக்காரர்கள் என்ன தானம் செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் காணலாம்.
Maha Shivratri 2025: உலகுக்கே பிடித்த சிவ பெருமானுக்கு பிடித்த ராசிகள் எவை தெரியுமா? எந்த ராசிகள் மீது அவர் சிறப்பு அருளை பொழிகிறார்? உங்கள் ராசியும் இதில் உள்ளதா?
மகா சிவராத்திரி விரதம்: சிவன் பக்தர்களுக்கு மகாசிவராத்திரி நாள் மிக முக்கியமானதாகவும், புனிதமான நாளாகவும் கருதப்படுகிறது. மஹா சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பவர்களுக்கு செல்வத்திற்கு குறைவிருக்காது.
Maha Shivratri 2025: ஜோதிட ரீதியாக, இவ்வாண்டு இந்த நாளில் சந்திரன், சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஒரு சிறப்பு நிலையில் இருப்பார்கள். இது சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும்.
ருத்ராட்சம் சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானது என சிவபுராணம் கூறுகிறது. எனவே, சிவன் வழிபாட்டில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Maha Shivratri 2025: மகாசிவராத்திரி நாளில் உருவாகும் இந்த சதுர்கிரஹி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்? அது அவர்களது வாழ்வின் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த விவரங்கள் அனைத்தையும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Maha Shivratri 2025 Latest News: இன்னும் சில நாட்களில் மகா சிவராத்திரி கொண்டாடப்படவுள்ள நிலையில், அனைத்து உயிர்களுயும் சமமாக பார்க்கும் சிவபெருமானுக்கு பிடித்த ராசிகளின் பட்டியல் தெரிந்துக்கொள்ளுங்கள்.
மகா சிவராத்திரி நன்நாளில் சிவபெருமானையும் பார்வதியையும் வழிபடுவதால், இன்னல்கள் நீங்கி இன்பம் பெருகும் என்பது ஐதீகம். ஒவ்வொரு மாதமும், சிவராத்திரி வருகிறது என்றாலும், மாசி மாதம் வரும் சிவராத்திரி மிக விசேஷமானது.
Favourite Zodiac Signs of Lord Shiva: அனைத்து ராசிகள் மீதும் சிவ பெருமான் சமமாக அருளை பொழிந்தாலும், ஜோதிட கணக்கீடுகளில் படி, சில ராசிக்காரர்கள் சிவ பெருமானுக்கு மிகவும் பிடித்த ராசிக்காரர்களாக இருக்கிறார்கள்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.