Maha Shivratri 2026 Lucky Zodiac Signs: மகாசிவராத்திரி பிப்ரவரி 15ஆம் தேதியான இன்று செவ்வாய், சந்திரன், புதன் ஆகிய கிரகங்களில் சில மாற்றங்கள் நிகழப்போகிறது. இதனால், 4 ராசிகளுக்கு பல மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
Maha shivratri 2026 Effect on 12 Zodiac Sign: மகாசிவராத்திரி அன்று, 12 சுப யோகங்கள் ஒரே நேரத்தில் உருவாக்கப் போகிறது, இது நான்கு ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகளைத் தரும். பல ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
Maha Shivratri Lucky Zodiac Signs: மகா சிவராத்திரி நாளை கொண்டாடப்படுகிறது. எனவே, நாளை முதல் சனியின் தாக்கம் குறைந்து, சில ராசிகளுக்கு நேர்மறையான ஆற்றலை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அவை என்னென்ன ராசிகள் என்பது குறித்து பார்ப்போம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.