சில நாட்களுக்கு முன்பு, மாருதி சுஸுகி இந்தியாவில் சிக்கனமான மற்றும் சிறந்த மைலேஜ் தரும் காரை அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 4.99 லட்சத்தில் இருந்து தொடங்கி டாப் மாடலுக்கு 6.94 லட்சம் வரை செல்கிறது. பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இந்த காருடன், மாருதி சுஸுகி K10C DualJet இன்ஜினை வழங்கியுள்ளது, இது 66 bhp பவர் மற்றும் 89 Nm பீக் டார்க்கை உருவாக்குகிறது. நிறுவனம் இந்த காருடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை வழங்கியுள்ளது. AMT டிரான்ஸ்மிஷனும் ஒரு ஆப்ஷனாக கிடைக்கிறது. இந்த காரை ஒரு லிட்டர் பெட்ரோலில் 26.68 கிமீ வரை ஓட்ட முடியும் என்று கூறப்படுகிறது.
Best Selling Cars: உலகம் முழுவதும் வாகனங்களுக்கான சந்தை மிகப்பெரியதாக உள்ளது. கார் மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள் விலையைப் பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு பிடித்தமான கார்களை வாங்குகிறார்கள். இந்தியாவிலும், பல உள்நாட்டு நிறுவனங்கள் கார்களை தயாரிக்கின்றன, சில கார்கள் வெளிநாட்டிலிருந்தும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்தியா உட்பட உலகின் சில நாடுகளில் அதிகம் விற்பனையாகும் கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Best Fuel Efficient Cars: பணத்திற்கான மதிப்பைப் பெறுவதுடன், காரின் மைலேஜும் மக்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்கள் மலிவு விலை கார்களை விரும்புகிறார்கள். வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனையை சிறப்பான முறையில் பராமரிக்கும் வகையில், அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன. உங்கள் பட்ஜெட்டிற்குள் சிறந்த மைலேஜ் அளிக்கும் அசத்தலான கார்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Maruti Suzuki India தனது தயாரிப்பு வரம்பில் அதிக CNG வாகனங்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பிடிஐ செய்தியின்படி, இந்த தகவலை நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனையை சிறப்பான முறையில் பராமரிக்கும் வகையில், அனைத்து பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களும் குறைந்த பட்ஜெட் கார்களை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளன.
மாருதி சுஸுகி ஏற்கனவே டீசல் எஞ்சின் கார்களை தயாரிப்பதை நிறுத்திவிட்டது. விரைவில் CNG தயாரிப்புகளை கொண்டு வருவதோடு, எதிர்காலத்திற்கான நெகிழ்வான எரிபொருள் வாகனங்களை (Flexible-fuel Vehicle) உருவாக்கவும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
Maruti Suzuki Offers: இந்த பண்டிகை காலத்தில் நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மாருதி சுசுகி தனது கார்களில் ரூ. 48,000 வரை தள்ளுபடியை அளிக்கின்றது. மாருதி சுஸுகியின் இந்த கார்கள் சிறந்த அம்சங்கள் மற்றும் தோற்றத்துடன் வருகின்றன.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் வரலாறு காணாத உச்சத்தை தொட்டு வருவதால் வாகன போக்குவரத்து செலவுகளை குறைக்க மக்கள் குறைந்த போக்குவரத்து வழிகளுக்கு மாற சிந்தித்து வருகின்றனர்.
இதன் விளைவாக, மாருதி சுசுகி மற்றும் ஹூண்டாய் போன்ற நிறுவனங்கள் தங்கள் லைன்அப் மாடல்களில் புதிய CNG விருப்பங்களைக் கொண்டு வந்துள்ளன. எனவே தற்போது இந்தியாவில் கிடைக்கும் சில சிறந்த CNG கார்களின் பட்டியலை பின்வருமாறு காணலாம்.
Maruti Suzuki: கார் வாங்கும் எண்ணத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகியின் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கவுள்ளது. நிறுவனம் தனது வாகனங்களின் விலையை மீண்டும் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்த மாதம் முதல் மாருதியின் அனைத்து மாடல்களின் விலைகளும் அதிகரிக்கும்.
ஜூலை மாதத்தில், மாருதி சுசுகி உள்ளீட்டு விலை அதிகரிப்பால் சிஎன்ஜி கார்களின் விலையை உயர்த்தியதாக கூறியிருந்தது. இந்த மாடல்களின் விலை ரூ .15,000 வரை உயர்த்தப்பட்டது
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.