Tamil Films Releasing On May 16th 2025 : வரும் மே 16ஆம் தேதியன்று, தமிழில் 3 பெரிய படங்கள் வெளியாகின்றன. அந்த படங்கள் குறித்த விவரத்தை இங்கு பார்ப்போம்.
LPG Cylinder Price: 19 கிலோ வணிக எல்பிஜி எரிவாயு சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.14.5 குறைக்கப்பட்டுள்ளது. உங்கள் நகரத்தில் எல்பிஜி சிலிண்டரின் புதிய விலை என்ன என்பதை இங்கே காணலாம்.
Big Changes From May 1 2025: நாளை மே மாதம் பிறக்கவுள்ளது. மே 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் பணத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Major Changes In Rules From May 1 2025: பொதுவாகவே புதிய மாதம் தொடங்கும் போது புதிய விதிகள் அமலுக்கு வரும். மாதத்திலும் பல புதிய விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இவற்றின் தாக்கம் கண்டிப்பாக அன்றாட வாழ்வில் இருக்கும். எல்பிஜி சிலிண்டர் விலை, ஏடிஎம் பரிவர்த்தனைகள், ரயில் டிக்கெட் முன்பதிவு விதிகள் ஆகியவை இதில் அடங்கும்.
Bank Holiday 2025: ரிசர்வ் வங்கி விடுமுறை பட்டியலின் படி, மே 1 ஆம் தேதி பெலாப்பூர், பெங்களூரு, சென்னை, குவஹாத்தி, ஹைதராபாத், இம்பால், கொச்சி, கொல்கத்தா, மும்பை, நாக்பூர், பனாஜி, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் வங்கிகள் விடுமுறையாக இருக்கும்.
Bank Holiday in May: நீங்கள் மே மாதத்தில் வங்கி தொடர்பான ஏதேனும் வேலையை செய்யத் திட்டமிடுகிறீர்கள் என்றால், இந்த மாத விடுமுறை நாட்களின் பட்டியலை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
Bank Holiday in May: இன்னும் சில நாட்களில் மே மாதம் தொடங்க உள்ள நிலையில் மே மாதத்திற்கான விடுமுறை பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகள் மொத்தம் 12நாட்களுக்கு மூடப்பட்டு இருக்கும்.